Dinam Oru Pathivu
✨💫திருப்பாவை 4: https://youtu.be/tVWmuD0E58A?si=84ze8...✨ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்;✨ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி!✨ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து;✨பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்,✨ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து;✨தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல், ✨வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்;✨மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!.✨ஓம் நமோ நாராயணாய 🙏✨
9 months ago (edited) | [YT] | 11
Dinam Oru Pathivu
✨💫திருப்பாவை 4: https://youtu.be/tVWmuD0E58A?si=84ze8...
✨ஆழி மழைக்கண்ணா!
ஒன்று நீ கைகரவேல்;
✨ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி!
✨ஊழி முதல்வன்
உருவம்போல் மெய்கறுத்து;
✨பாழியந் தோளுடைப்
பற்பநாபன் கையில்,
✨ஆழிபோல் மின்னி
வலம்புரிபோல் நின்றதிர்ந்து;
✨தாழாதே சார்ங்கம்
உதைத்த சரமழைபோல்,
✨வாழ உலகினில்
பெய்திடாய் நாங்களும்;
✨மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!.
✨ஓம் நமோ நாராயணாய 🙏✨
9 months ago (edited) | [YT] | 11