@mugalrecipe9725

சங்கிகள் ஆட்டம் கேரளாவில் ஆரம்பம் மக்களே உஷார்

1 week ago (edited) | 1

@VALANIFS

அதி வறுமை தான் ஒழிக்கப் பட்டதாகக் கேரள அரசு கூறுகிறது. இது குறித்த பல்வேறு குறியீடுகள் ஒன்றிய அரசால் (அல்லது அவை சார்ந்த நிறுவனங்களால்) எடுக்கப் படுபவையே. கேரளத்திலோ, பழங்குடி மக்களிடையே மட்டும் தான் சிக்கலிருப்பதாகத் தெரிகிறது. மற்ற மாநிலங்களின் நிலை அதை விட மோசமாக அல்லவா இருக்கிறது? ??

1 week ago | 0