இந்த பதவிக்கு தகுந்தாற் போல்இவர்களுக்கு அறிவு இருக்குமா?😢
3 days ago (edited) | 0
இங்கே கோவையில் எங்கள் குடியிருப்பில் இருக்கும் 60 வீடுகளில் வசிக்கும் 176 பேருக்கும் SIR விண்ணப்பம் பூர்த்தி செய்ய உதவியது 3 திமுக காரர்கள் தான். 178 பேரும் திமுக விற்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள். இத்தனைக்கும் இதில் அவா மட்டுமே ஒரு 45 பேர் இருக்கா. எங்காத்து க்கு ஓட்டுரிமை போயிடுத்து ன்னு நெனச்சோம். திமுக காரா ஓட்டுரிமை வாங்கி குடுத்துட்டா, இவாளுக்கு தான் ஓட்டு போடப் போறோம் னு சொல்கிறார்கள்.
4 days ago | 3
Dmk Thiruvarur
ஈரோடு மேற்கு தொகுதி கழகத்துக்குட்பட்ட பூத்களில் நடக்கும் SIR சிறப்பு முகாம் பணிகளை பார்வையிட்டு, BLA-2 மற்றும் BLO மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அலோசனை வழங்கினார் .
திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலத் துணைச் செயலாளர்
மீனா ஜெயக்குமார் அவர்கள்
4 days ago | [YT] | 902