Mind Blowing

பார்த்ததை பகிர்கிறேன்

பல தனியார் பள்ளி வாகனம் , மாணவர்களை வாகனத்திற்குள் ஏற்றிய பின் வாகன கதவை மூடுவதில்லை ,

அதே போல் வாகனம் கதவின் அருகில் சிறு பிள்ளைகளை அமர செய்வது ,

வயதான முதியவர்களை வாகன ஓட்டுநராகவும் , Pre K.G, L .K.G , U.K.G பிள்ளைகளை வாகனத்தில் ஏற்றி இறக்க வயதான முதியவர்களையே பணி அமர்த்துகின்றனர் ..


ஏன் ??

பெற்றோர்கள் அவர்கள் பிள்ளைகளை எத்தனையோ கனவுளோடு பள்ளியில் சேர்க்கின்றனர் ..



இன்றும் சில பள்ளி நிர்வாகம் மாணவர்களின் பெற்றோர் ( அம்மா / அப்பா ) படித்து இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்

ஆனால் இவர்கள் போன்ற முதியவர்களை மட்டும் ஏன் பள்ளியில் பணி அமர்த்துகின்றனர்

பெற்றோர்கள் கேள்வி கேட்பதில்லை

இனியாவது கேட்போம்

1 month ago | [YT] | 0