Ganesh Muthuraja

ஆலவயலில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலவயல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட வடக்குப்பட்டி கிராமத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி நடைபெற்றது. அதற்கான படிவத்தை ஆலவயல் கிராம நிர்வாக அலுவலர் சௌந்தர பாண்டியன் வீடுவீடாக சென்று வழங்கினார. உடன் ஆலவயல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணிஅடைக்கன் உடன் இருந்தார்

1 week ago | [YT] | 13