சுவாமி...ஒரு பாகவதன் இப்படிச் சொல்வது தவறு....இதுவும் பாகவத அபச்சாரம்...தாங்கள் இது போன்று பேச வேண்டாம்....ஸ்ரீ மதே இராமானுஜாய நம...அடியேன் தவறிருந்தால் மன்னிக்கவும்🎉🎉🎉🎉நதிமூலம்...ரிஷிமூலம் ...பார்க்கக்கூடாது என்பார்கள
4 months ago (edited) | 1
The possibilities are "லக்ஷ்மி" யை "யார் " வீட்டிற்கோ கொண்டு சென்றிருக்கலாம்,கஜ பூஜை"செய்து "தோஷ" நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்பதற் காக ,"லக்ஷ்மி"வந்தால் வீட்டின் செல்வம் பெருகும் ,ஜோஸ்யரின் அறிவுரை!!!
4 months ago | 3
Athe pol samaytil andha idatai maiyamaga kondu 360 degreeyil oru 8 allaru 10 idatil 10 adi azham manneduthal kuripitta neramneram kuripitta alavu neer surakkum ethavatu oridatil atukondu virauvaka teertavari seyyalam or perumalukkajka pore pottal jalamvedukkum atai padigatil nirappi seithal tavaragatu
4 months ago | 0
எல்லாவற்றையும் பெருமாள் பார்த்துக் கொண்டு சும்மாதானே இருக்கிறார். தண்டித்தால்தானே பயம் வரும்.
4 months ago (edited) | 6
Court reprimanding you for speaking against Dushyant Sridhar was in Bad Taste. Parasaran appearing for Dushyant Sridhar and using his influence and make Judges to make Judgement. Dushyant can also make his point and need not take it to Court. Really this was not Good. You are fighting for Temple rights whereas Dushyant is into making money.
4 months ago | 7
போனவருடம் எடுத்து வந்த நீர் எந்த நீராகவும் இருக்கலாம். அதை சாக்கடை நீர் என்று சொல்வதால் மனது கஷ்டமாக இருக்கு.நம்பெருமாளை சேவைக்கும் போது இந்த வர்ணனையால் உறுத்துகிறது
4 months ago | 6
உடம்பு சரியில்லை யானை இறந்துவிட்டது பாண்டிச்சேரி ல னு நினைக்கிறேன் ஒன்று எரிந்து இறந்தது என் நினைவுக்கு
4 months ago | 1
Our Temples - Rangarajan Narasimhan
சென்ற வருடம் ஸ்ரீரங்கத்தில் ஜேஷ்டாபிஷேகத்திற்கு சாக்கடை தண்ணீரில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. காவிரியில் தண்ணீர் இல்லாததால் தேங்கிய சாக்கடை தண்ணீரில் பெருமானுக்கு திருமஞ்சனம்/அபிஷேகம் நடந்தது
அந்த சாக்கடைத் தண்ணீரை எடுத்துக் கொண்டு வர சென்ற வருடம் இரண்டு யானைகள் வந்திருந்தன - ஆண்டாள், லக்ஷ்மி.
ஆனால் இந்த வருடம் லக்ஷ்மி வரவில்லை!!! ஏனோ!!
4 months ago | [YT] | 123