PERAI RAJ DIGITAL

#BREKING_NEWS 👉டிட்வா புயல் மற்றும் 🌧️கனமழை காரணமாக போட்டிகள் ஒத்திவைப்பு

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை.முத்துராஜா அவர்களின் ஏற்பாட்டில் நாளை 30 / 11 2025 ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற இருந்த ரேக்ளா மற்றும் குதிரை வண்டி பந்தயங்கள் சைக்கிள் பந்தயம் மராத்தான் போட்டி அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்படுகிறது இந்த போட்டிகள் அனைத்தும் 7 /12 / 2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்வது புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா MBBS அவர்கள்

3 weeks ago | [YT] | 73