நம்பிக்கையின் சீடர்கள் - Disciples of Hope

அன்பார்ந்த இறைமக்களே,

அக்டோபர் மாதம் ஜெபமாலை அன்னைக்கு ஒப்புக்கொடுக்கும் மாதம் ஆகும். இம்மாதம் முழுவதும் ஜெபமாலை ஒப்புக்கொடுத்து ஜெபிப்பது நமக்கு திருச்சபையால் ஏற்படுத்தப்பட்ட ஒரு வரபிரசாதம் ஆகும்.. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி ஜெபமாலை ஜெபிக்க தொடங்குவோம்.. இந்த October மாதம் முழுவதும் நம்பிக்கையின் சீடர்கள் யூடியூப் சேனல் குழுவினரோடு இணைந்து ஜெபமாலை ஜெபிப்போம்.. தினமும் ஒரு கருத்து, அன்னை ஆற்றிய புதுமை மற்றும் அன்றைய நாளுக்கான ஜெபம் என குழுவினர் தயார் படுத்தி வைத்துள்ளனர்.. தினமும் 12. மணிக்கு வெளியிடப்படும் ஜெபமாலை மாதா வணக்க காணொளியை நீங்களும் இணைந்து ஜெபிக்க அன்புடன் அழைக்கிறோம். அன்னையின் எல்லையற்ற அன்பையும் ஆசீரையும் பரிந்துரையும் பெறுவோம்..வெற்றித் தரும் ஜெபமாலையை ஜெபிப்போம்.


OCTOBER 2025 Rosary - மாதா ஜெபமாலை: www.youtube.com/playlist?list...


நன்றி
நம்பிக்கையின் சீடர்கள்
குழு.

3 weeks ago | [YT] | 261



@julietsheela2576

அம்மா இரக்கத்தின் தாயே எங்கள் தேவைகளை குழந்தை இயேசுவிடம் எங்களுக்காக பரிந்து பேசி நாங்கள் எதிர்பார்த்த நன்மையை பெற்று தாங்கம்மா இதனால் உமது திருபுகழ் பாரெங்கும் மணக்கட்டும் ஆமென் தாயே வாழ்க ஆவேமரியா

3 weeks ago | 0  

@jennifershalini4906

Amen ❤

2 weeks ago | 0  

@gracychella3149

🙏🙏

2 weeks ago | 0  

@jeyaselvarani8259

ஆமென்🙏பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா 👍🌷🥀🌹🥀🌷🥀🌷🥀ம

3 weeks ago | 0