Skandha Guru

வறுமைக்கு பின் வரும் செல்வமும்
அழுகைக்கு பின் வரும் தைரியமும்
தோல்விக்கு பின் வரும் வெற்றியும்
நிலைத்து நிற்கும். 💯🔥
முருகன் துணை 🦚🙏🦚
#muruganthunai #murugan #muruganquotes #quotes #murugarvibes #MuruganBlessings

2 days ago | [YT] | 307