Kaiyambu News

சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் போற்றுதலுக்குரிய திரு.ஆம்ஸ்ட்ராங்.அவர்களின் சிலை திறப்பு விழா எதிர்வரும் 5 - 7 - 2025 திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அவரது நினைவிடத்தில் நடைபெறவுள்ள நிலையில் திரு.ஆம்ஸ்ட்ராங். அவர்களின் துணைவியார் திருமதி.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அவர்கள் அதற்கான அழைப்பிதழை தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் இளம்புயல் திரு.தி.வேல்முருகன். அவர்களை நேரில் சந்தித்து வழங்கினார்.

2 months ago | [YT] | 0