Historical tamilan

சூரிய நாட்டில் மன்னரின் மறைவிற்கு பிறகு சிம்மத்திற்கும் மகரத்திற்கும் யார் அடுத்த மன்னர் என்ற சண்டை எழுகிறது, அடுத்த மன்னரை தேர்ந்தெடுக்க புதுமையான வழியை சூரிய நாடு கையிலெடுக்கிறது.

யார் அடுத்த மன்னர், மற்ற ராசிகளின் ஆதரவு யாருக்கு போன்ற விஷயங்களை, கதையாக சொல்லி இருக்கிறோம்,

இது முழுக்க முழுக்க ராசிகளின் குணாதிசயங்களை கொண்டு உருவாக்கப்பட்டது

விடியோவை முழுமையாக பாருங்கள் https://youtu.be/47AYWw6-TH0?si=3sdjK...

இதுவரை தந்த ஆதரவுக்கு நன்றி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

2 months ago | [YT] | 28