தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எந்த திரையரங்கிலும் தற்போது தேசிய தலைவர்கள் உடைய ட்ரெய்லர் ரிலீஸ் செய்யப்படவில்லை அதை விளம்பரப்படுத்தவும் இல்லை ஆனால் அதே அக்டோபர் 30ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகக்கூடிய மற்ற எல்லா படத்தினுடைய ட்ரெய்லரையும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறார்கள் தேசிய தலைவர் திரைப்படத்தின் டிரைலரை அனைத்து திரையரங்குகளிலும் விளம்பரப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் முயற்சி செய்யுங்கள்
4 days ago
| 8
அனைவரும் பசும்பொன் நோக்கி போகும் போது தியோட்டருக்கு யாரும் பேசமாட்டார்கள் தேதி மாற்றம் செய்ய வேண்டும்
4 days ago | 0
ND MEDIA
அக்டோபர் 30ஆம் தேதி தேசிய தலைவர் திரைப்படம் ரிலீஸ் 🙏❤️🔥💥💯
4 days ago | [YT] | 249