கட்சியினர் கொடுக்கும் காசுலதான் ஊடகம் நடக்குது .
3 days ago | 89
என் குடும்பத்தில் நான் மட்டும்தான் நான் தமிழில் இணைந்தேன் ஆனால் எனது அப்பா அம்மா எனது அண்ணன் எனது அண்ணி எனது அண்ணன் பசங்கள் எனது அக்கா எனது அக்கா பாசங்கள் அனைத்தும் ஒரு 20 ஓட்டுக்கு என்னால் நாம் தமிழருக்கு வாங்கிக் கொடுக்க முடிந்தது 2021லயே இந்த தடவையும் அது சரியாக நடக்கும்💪💪
3 days ago | 41
அது கருத்துக் கணிப்பு அல்ல... கார்ப்பரேட் ஊடகங்களின் கருத்துதிணிப்பு 😔
3 days ago (edited) | 75
15 வருடம் ஊடகங்கள் நடத்தும் தில்லாலங்கடி வேலைகளை கடந்து நாம் தமிழர் மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை பெற்று வளர்ந்து வருகிறார்கள்.
3 days ago | 46
35 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் தலா 5 ஓட்டுகள் சேகரிக்க முடியும் நாம் தமிழர் ஆட்சிக்கு வரும்
3 days ago | 41
சிமான் சொல்வது சரிதான் ஊடகம் எண்பது ஊடகம் மாகா இல்லை அவைவேசிகலிண்குடரமாக மாறிவிட்டது
2 days ago | 1
பொதுமக்களுக்காக எந்த ஊடகம் உள்ளது,? எல்லாமே ஒவ்வொரு கட்சிகள் ஊடகம்தானே, ஊடகங்கலில் உண்மை செய்தி கேட்டு பல ஆண்டுகளாகிவிட்டது, 🤣இதுல வேற கருத்தா?🤣😄😅😂
3 days ago (edited) | 11
தமிழ்நாட்டில் தமிழ் தலைவர்க்கு வணக்கம் செலுத்த முடியாமல் ஆந்திராக்காரன் தடுக்கிறான் மக்கள் பிரச்சனை தரும் செயல்கள் எவ்ளோ இருக்கு அதை காவல்துறையை வைத்து அடக்க துப்பு இல்லை தமிழன் பெரிய அளவிற்கு உயர்ந்துவிடக்கூடாது என்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறார்கள் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
2 days ago (edited) | 1
நானும் பல வருசமா திரள்நிதி வாங்கிட்டு கத்துறேன், எவனாவது கண்டுகுறானனு பாரு🤡🤡🤡
2 days ago | 3
Saattai
ஊடகங்களின் தேர்தல் கருத்து கணிப்புகளை நாங்கள் நம்புவது இல்லை - சீமான் |
3 days ago | [YT] | 5,019