Botberry Solutions

அனைத்து விவசாய பெருமக்களுக்கும் வணக்கம்😊

வருகிற ஜூலை மாதம் 10 முதல் 14 வரை நமது பாட்பெரி(Botberry) நிறுவனமானது கோயமுத்தூர் கொடிசியாவில் நடைபெறவுள்ள விவசாய🌱 திருவிழா "அக்ரி இன்டெக்ஸ் - 2025" இல் HALL -C, STALL NUMBER - 13 இல் பங்குபெற உள்ளது. எனவே உங்களின் தோட்டத்திற்கு தானியங்கி (Automatic irrigation) முறையில் நீர்ப்பாசனம் அமைப்பதற்கான ஆலோசனை மற்றும் தகவல்களை நேரில் கண்டு பெற்று கொள்ளலாம்.

நன்றி🙏

2 months ago | [YT] | 10