Thiruma army

தந்தி தொலைக்காட்சி ஆயுத எழுத்து மக்கள் முன்னால் விவாத நிகழ்வை
மிக அழகுற நெறிப்படுத்தியிருந்தார்
ஊடகவியலாளர் ஹரிகரன் அவர்கள்.

B team குறித்த விவாதத்தில்
வந்திருந்த மாணவ- மாணவிகள்
தமிழ்நாட்டு அரசியலில் பாஜகவின் சித்து விளையாட்டுக்களை சரியாகவே புரிந்து கொண்டார்கள் என்பது கூடுதல் மகிழ்வாக இருந்தது.

விவாதத்தில் இருமுறை
திரு.ஹரி அவர்கள் “விடுதலைச்சிறுத்தைகளிடம்- வன்னி அரசுவிடம் எந்த கேள்வியும் இல்லையா?” என்றார்.

கேள்வி இல்லை என்றார்கள்.

விவாதம் முடிந்ததும்,
நன்றி சொல்லி அவர்களிடம் உரையாடினேன்.
“பாஜகவின் சதியை விடுதலைச்சிறுத்தைகள் மட்டுமே சரியாக புரிந்துள்ளது” என
மாணவி ஒருவர் சொன்னார்.

இ‌‌து இளையதலைமுறையிடமிருந்து
விடுதலைச்சிறுத்தைகளுக்கு கிடைத்த நற்சான்றிதழாகவே
பார்க்கிறோம்.

இது போதும்
இன்னும் இன்னும்
தீவிரமாக பாஜக RSS சங்கபரிவார எதிர்ப்பை
முன்னெடுப்போம்!

- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
#thiruma_army

2 days ago | [YT] | 3,005