26/01/2025 அன்று 76வது குடியரசு தினவிழாவினை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 6மணியிலிருந்து காலை 9மணிவரை, மண்ணும் மரமும் இயக்கம் இயற்கை ஆர்வலர்களுடன் இணைந்து , திருச்சி துவாக்குடி டோல்பிளாசாவை அடுத்து, திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலை ஓரத்தில் சுமார் 500பனை விதைகளை நட்டு, இயற்கை அன்னையை மகிழ்வித்து மகிழ்ந்து 76 வது குடியரசு தினத்தை மனமகிழ்வோடு கொண்டாடினார்கள்.
மேலும் அடுத்த தலைமுறைக்கு மண் வளம்-மழை வளம் மற்றும் நிலத்தடி நீர்வளம் காக்க, பனை விதைகள் நட , இது போன்ற அரிய வாய்ப்பனை பயன்படுத்தி கொண்டு பனை விதைகள் நட பெரும் திரளாக வாருங்கள் என்று பொதுமக்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் மண்ணும் மரமும் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் BHEL ராஜீ அவர்கள் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வினை பாராட்டி FNIயின் தேசிய பசுமை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும் இயற்கை வேளாண் விஞ்ஞானியுமான சின்னையா நடேசன் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொண்டார்.
Admin Officer FNI News Channel, Chennai Publisher:Federation of Indian NGOs and Humanity Service (FNI) whatsapp +919787744189 Mail fni.officemail@gmail.com fninews.tn@gmail.com
FNI News
FNI News Channel செய்தி வெளியீடு
26/01/2025 அன்று 76வது குடியரசு தினவிழாவினை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 6மணியிலிருந்து காலை 9மணிவரை,
மண்ணும் மரமும் இயக்கம் இயற்கை ஆர்வலர்களுடன் இணைந்து , திருச்சி துவாக்குடி டோல்பிளாசாவை அடுத்து, திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலை ஓரத்தில் சுமார் 500பனை விதைகளை நட்டு, இயற்கை அன்னையை மகிழ்வித்து மகிழ்ந்து 76 வது குடியரசு தினத்தை மனமகிழ்வோடு கொண்டாடினார்கள்.
மேலும் அடுத்த தலைமுறைக்கு மண் வளம்-மழை வளம் மற்றும் நிலத்தடி நீர்வளம் காக்க, பனை விதைகள் நட , இது போன்ற அரிய வாய்ப்பனை பயன்படுத்தி கொண்டு பனை விதைகள் நட பெரும் திரளாக வாருங்கள் என்று பொதுமக்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் மண்ணும் மரமும் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் BHEL ராஜீ அவர்கள் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வினை பாராட்டி FNIயின் தேசிய பசுமை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும் இயற்கை வேளாண் விஞ்ஞானியுமான சின்னையா நடேசன் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொண்டார்.
#ultimatepeace2027 #tamilandaa #tamilan #TamilSocialWorkers #worldtamilians #socialmedia #socialwork #ngoindia #ngodonor #donor #donotgiveup #donordarah #donorconceived
#Smule #சிந்திக்க #இயற்கை #smuleindia #peace #globalpeace #tamilsongs #PeaceOfMind #peacefulmoments #Peacebuilding #AMB #peacelovehappiness #goodmorning #GlobalPeace #peacefulliving #ngofunders #peaceandlove #trust #TamilnaduNews #FNI #TrustGod #donation #donorappreciation #founder #business #businessowner #Businessman #medicalsupport #EducationSupport #PoorHelp #handicapped #CSR #csrdonation #fundraiser #funding #fundraising #fcrafund #GlobalOpportunities #GlobalSupport #ngo #ngoindia #ngosupport #NGOFunding #news #newspaper #NewsUpdate #newspublishers #tvshow #tvnews #Press #pressconference #PressMeet #tamilmagazine #tamilnews
Admin Officer
FNI News Channel, Chennai
Publisher:Federation of Indian NGOs and Humanity Service (FNI)
whatsapp
+919787744189
Mail
fni.officemail@gmail.com fninews.tn@gmail.com
8 months ago | [YT] | 0