DK FOOD JUNCTION
பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 18கல்யாண பிராப்தம்..... 2013 ல்போனார்கள்அப்பாஅம்மாஎன்னைவிட்டுஊருக்கு... அனாதைஆனேன்பேருக்கு.. திருமணம்செய்துகொண்டால்என்ன!! அக்காவிற்குபோன்செய்தேன்... நான்மட்டும்இருக்கின்றேன்... தனியே... தேடிக்கொள்ளநினைக்கின்றேன்துணையை.... உதவமுன்வா... நான்கேட்கவில்லைசும்மா!!இப்போஉன்னைவிட்டால்யார்எனக்குஅம்மா!!அக்கா!!அதுவும்சரிதான்....உடனேவேலையைஆரம்பிக்கின்றேன்...என்றார்..23வயதில்தொடங்கியதுபெண்பார்க்கும்படலம்...ஏதோஒருமகிழ்ச்சிகொண்டது..மனதும்உடலும்....நினைத்தேன்நான்எளியதுதிருமணம்என்று...அனுபவம்கிடைத்ததுநன்று....அக்காபாவம்பெண்பார்க்கபோகிறேன்....எனமாதா..மாதம்..ஒரு ஊருக்குசெல்வார்...எனக்குவிடுப்புஇல்லாததால்....அவரேஇருவரைஅழைத்துசெல்வார்....தட-புடலாகநடக்கும்பெண்பார்க்கும்நிகழ்வு...சம்பளம்வீடுகுலம்கோத்திரம்எல்லாம்சரி...வேலையைபார்த்தால்சமையல்காரன்என்கிறீர்கள்அதுதான்கஷ்டம்என்பர்..ஏறக்குறைய..ஏழுஎட்டுமாதம்அமாவாசைபௌர்ணமிபோல்...பெண்பார்ப்பதும்வழக்கமானது...இடையே2014ல்தந்தையும்காலமானார்....வருடம்ஒன்றுமுடியட்டும்..நல்லதுநடக்கும்...எனவேஇந்தமாதா..மாதம்நடக்கும்உற்சவம்தள்ளிவைக்கப்பட்டது....என்ஆசைகளும்பரன்-மேல்அள்ளிவைக்கப்பட்டது....ஒருவேலைஜாதகம்சாதகமாய்இல்லையோ!?அதனால்தான்இந்ததொல்லையோ!?எனகட்டம்பார்ப்பவரைகட்டம்கட்டினோம்...அவரோசனிசரியானஇடத்தில்இல்லைஎன்றார்...வருகிறவருடம்ஏறக்கூடும்தாலி...அதை விட்டால்வயதுமுப்பதுஆகட்டும்..அதன்பின்தான்நடக்கும்தாலிகட்டும்சோலி...ஆனால்ஒன்றுஇவன்காதல்திருமணம்தான்செய்வான்...என்றஉடன்அனைவரும்என்னைதிரும்பி பார்க்க....(((((நானோபழையநினைவுகளில்மூழ்க...ஒருவேலைஒன்பதாம்வகுப்புதோழியோ....இல்லைஇல்லைஅவளுக்குத்தான்போனவருடமேதிருமணம்முடிந்துவிட்டதே....!!அதுமட்டுமில்லைஅவளுக்குத்தான்நான்காதலித்தவிஷயமேசொல்லவில்லையே!ஆம்90ன்காதல்அப்படித்தான்...உள்ளுக்குள்ளேயேகாதல்இருக்கும்...கண்கள்இடையேகடிதங்கள்பறக்கும்...பிடித்துஇருந்தால்மட்டும்இதயம்திறக்கும்....கடைசிவரைவிரல்கள்கூடஉரசாது...காதலர்கள்காதல்மட்டுமேசெய்தகாலம்அது....நான்😅அதைகூடஒழுங்காகசெய்ததால்வந்தகோலமிது...இரண்டுவருடம்தேடியும்..இன்னும்கிடைக்கவில்லைபெண்....ஒருவேலைகல்லூரிகாதல்கைகொடுக்குமோ!??கல்லூரியில்அன்புத் தோழியும்நானும்அடுத்தடுத்தஇருக்கைஅமைத்துதந்ததுஇயற்கை...உணவுஇடைவேளையில்இருவரும்பகிர்வோம்உணவை....ஒருநாளும்பகிர்ந்ததுஇல்லைஉணர்வை....நான்வேலைபார்த்துபடித்ததால்தோழிக்குஎன்மேல்பிரியம்....பிரியமானதோழிஎன்பதால்என்கண்கள்அவள்பேர்சொன்னாலேவிரியும்....ஆயினும்குடும்பசூழல்காரணமாய்காதலைவீட்டில்சொல்லா-விட்டால்கூடபரவாயில்லை....அவளிடமேசொல்லவில்லைநான்😂..ஆகஇதுவரைஇரண்டுகாதல்இரண்டும்ஒரேவகைகாதல்..ஒரு தலைக்காதல்....)))))))ஐயரும்அனைவரும்என்னையேபார்க்க....எதாச்சும்இருந்தாசொல்லுடா...என..நானோச்சே....சேஅப்படிஎல்லாம்ஒன்னுமில்லை...என்றேன்.....கட்டம்சொல்கிறதுகாதல்திருமணமஎன...என்மனதோகட்டாயம்சொல்கிறது...அதுக்குநீசரிப்பட்டுவரமாட்டாய்என...😂ஐயர்கொடுத்தவருடம்வந்துவிட்டது....காதலும்வந்த பாடில்லை...கத்திரிக்காயும்வந்த பாடில்லை...வந்ததுஅக்காவிடம்இருந்துஒருபோன்.....சொந்தத்தில்ஒருபெண்நல்லகுணவதி...நல்லபெண்...பேசிக்கொண்டுஇருக்கிறோம்....என...ஏதோஒருஎண்ணில்இருந்துஅழைப்பு....கிளியும்குயிலும்கலந்தகீச்குரலில்....பெண்குரல்....ஆம்2kகுரல்...அந்தகுரல்அந்தசொந்தக்காரபெண்குரல்...பிற்காலத்தில்எனக்குசொந்தமாகும்குரல்எனஅறியேன்.....அழைப்பேசியில்நான்...நான்...எனபெயர்சொல்லி...அறிமுகம்ஆக...நான் தான்90ஸ் கிட்ஸ்ஆச்சே....இப்படிஎல்லாம்வீட்டிற்குதெரியாமல்போன்செய்யகூடாதுதப்புஎன்றேன்....அந்நியன்அம்பியாக....!!இரு வீட்டார்மனம்ஒப்ப....நல்லநாள்ஒன்றுகுறிக்கப்பட்டதுநிச்சயம்...நிச்சயம்செய்ய....!பூவைக்கும்நிகழ்வு...பின்புஇருவரும்பேசலானோம்......நான்..என்னைபிடித்துஇருக்கிறதாஉனக்குஎன!!அவளோஒருவருடமாகவேஉங்களைபிடிக்கும்....உங்கள்பெயர்சொன்னாலேஇதயம்துடிக்கும்.....என்றாள்...!அப்படியா!!எங்கேஎப்போதுஎன்னைபார்த்தாய்எனகேட்க....!!உங்கள்தந்தையின்மரணத்தில்பிறந்ததுஉங்கள்மீதுஅன்பு....தெருமுனைபிள்ளையாரிடம்மட்டுமேசொல்லியதைஇன்றுஉங்களிடமும்சொல்லிவிட்டேன்......என்றாள்...அடடேஇதுவும்காதல்திருமணம்தான்போலேயே!¡!!ஜாதகம்உண்மைதானோ!??மணப்பெண்காதலிஆகிமீண்டும்மனைவிஆன கதை...இன்னார்க்குஇன்னார்என்றுஇறைவன்வகுத்தபாதையில்திருமணம்ஓர்நாள்எனமுடிவு.....அவள்....!!சொல்லாமல்சொன்னவள்காதலை...நான்அவள்சொல்லியதும்சொன்னவன்காதலை...முதல்....முறைஇரு தலை காதல்....மூன்றுமாதஇடைவேளையில்திருமணம்..புதுஅலைப்பேசிஒன்றுபரிசளித்துசரியாகவேலைசெய்கிறதா...எனசாப்பிடும்தூங்கும்நேரம்தவிரசரிபார்த்தகாலம்அது......என்னபேசுகிறோம்!?ஏன்பேசுகிறோம்!?எதற்குபேசுகிறோம்!?எனதெரியமாலேபலமணிநேரம்.....பேசிபரவாயில்லைஅலைப்பேசிஅழகாய்த்தான்....வேலைசெய்கிறது...என்போம்..திருமணத்திற்குமுன்புகாதலிக்குஓர்கவிதை இல்லை என்றால்எப்படி!!!?நாளை பார்ப்போமா!!???
1 week ago | [YT] | 21
DK FOOD JUNCTION
பிரியாணி மாஸ்டர் ஆன கதை பாகம் 18
கல்யாண பிராப்தம்.....
2013 ல்
போனார்கள்
அப்பா
அம்மா
என்னை
விட்டு
ஊருக்கு...
அனாதை
ஆனேன்
பேருக்கு..
திருமணம்
செய்து
கொண்டால்
என்ன!!
அக்காவிற்கு
போன்
செய்தேன்...
நான்
மட்டும்
இருக்கின்றேன்...
தனியே...
தேடிக்கொள்ள
நினைக்கின்றேன்
துணையை....
உதவ
முன்
வா...
நான்
கேட்கவில்லை
சும்மா!!
இப்போ
உன்னை
விட்டால்
யார்
எனக்கு
அம்மா!!
அக்கா!!
அதுவும்
சரி
தான்....
உடனே
வேலையை
ஆரம்பிக்கின்றேன்...
என்றார்..
23
வயதில்
தொடங்கியது
பெண்
பார்க்கும்
படலம்...
ஏதோ
ஒரு
மகிழ்ச்சி
கொண்டது..
மனதும்
உடலும்....
நினைத்தேன்
நான்
எளியது
திருமணம்
என்று...
அனுபவம்
கிடைத்தது
நன்று....
அக்கா
பாவம்
பெண்
பார்க்க
போகிறேன்....
என
மாதா..மாதம்..
ஒரு ஊருக்கு
செல்வார்...
எனக்கு
விடுப்பு
இல்லாததால்....
அவரே
இருவரை
அழைத்து
செல்வார்....
தட-புடலாக
நடக்கும்
பெண்
பார்க்கும்
நிகழ்வு...
சம்பளம்
வீடு
குலம்
கோத்திரம்
எல்லாம்
சரி...
வேலையை
பார்த்தால்
சமையல்காரன்
என்கிறீர்கள்
அதுதான்
கஷ்டம்
என்பர்..
ஏறக்குறைய..
ஏழு
எட்டு
மாதம்
அமாவாசை
பௌர்ணமி
போல்...
பெண்
பார்ப்பதும்
வழக்கமானது...
இடையே
2014ல்
தந்தையும்
காலமானார்....
வருடம்
ஒன்று
முடியட்டும்..
நல்லது
நடக்கும்...
எனவே
இந்த
மாதா..மாதம்
நடக்கும்
உற்சவம்
தள்ளி
வைக்கப்பட்டது....
என்
ஆசைகளும்
பரன்-மேல்
அள்ளி
வைக்கப்பட்டது....
ஒரு
வேலை
ஜாதகம்
சாதகமாய்
இல்லையோ!?
அதனால்தான்
இந்த
தொல்லையோ!?
என
கட்டம்
பார்ப்பவரை
கட்டம்
கட்டினோம்...
அவரோ
சனி
சரியான
இடத்தில்
இல்லை
என்றார்...
வருகிற
வருடம்
ஏறக்கூடும்
தாலி...
அதை விட்டால்
வயது
முப்பது
ஆகட்டும்..
அதன்
பின்தான்
நடக்கும்
தாலி
கட்டும்
சோலி...
ஆனால்
ஒன்று
இவன்
காதல்
திருமணம்
தான்
செய்வான்...
என்ற
உடன்
அனைவரும்
என்னை
திரும்பி பார்க்க....
(((((நானோ
பழைய
நினைவுகளில்
மூழ்க...
ஒரு
வேலை
ஒன்பதாம்
வகுப்பு
தோழியோ....
இல்லை
இல்லை
அவளுக்குத்தான்
போன
வருடமே
திருமணம்
முடிந்து
விட்டதே....!!
அதுமட்டுமில்லை
அவளுக்குத்தான்
நான்
காதலித்த
விஷயமே
சொல்லவில்லையே!
ஆம்
90ன்
காதல்
அப்படித்தான்...
உள்ளுக்குள்ளேயே
காதல்
இருக்கும்...
கண்கள்
இடையே
கடிதங்கள்
பறக்கும்...
பிடித்து
இருந்தால்
மட்டும்
இதயம்
திறக்கும்....
கடைசி
வரை
விரல்கள்
கூட
உரசாது...
காதலர்கள்
காதல்
மட்டுமே
செய்த
காலம்
அது....
நான்😅
அதை
கூட
ஒழுங்காக
செய்ததால்
வந்த
கோலமிது...
இரண்டு
வருடம்
தேடியும்..
இன்னும்
கிடைக்கவில்லை
பெண்....
ஒரு
வேலை
கல்லூரி
காதல்
கை
கொடுக்குமோ!??
கல்லூரியில்
அன்புத் தோழியும்
நானும்
அடுத்தடுத்த
இருக்கை
அமைத்து
தந்தது
இயற்கை...
உணவு
இடைவேளையில்
இருவரும்
பகிர்வோம்
உணவை....
ஒரு
நாளும்
பகிர்ந்தது
இல்லை
உணர்வை....
நான்
வேலை
பார்த்து
படித்ததால்
தோழிக்கு
என்மேல்
பிரியம்....
பிரியமான
தோழி
என்பதால்
என்
கண்கள்
அவள்
பேர்
சொன்னாலே
விரியும்....
ஆயினும்
குடும்ப
சூழல்
காரணமாய்
காதலை
வீட்டில்
சொல்லா-விட்டால்
கூட
பரவாயில்லை....
அவளிடமே
சொல்லவில்லை
நான்😂..
ஆக
இது
வரை
இரண்டு
காதல்
இரண்டும்
ஒரே
வகை
காதல்..
ஒரு
தலைக்காதல்....)))))))
ஐயரும்
அனைவரும்
என்னையே
பார்க்க....
எதாச்சும்
இருந்தா
சொல்லுடா...
என..
நானோ
ச்சே....சே
அப்படி
எல்லாம்
ஒன்னுமில்லை...
என்றேன்.....
கட்டம்
சொல்கிறது
காதல்
திருமணம
என...
என்
மனதோ
கட்டாயம்
சொல்கிறது...
அதுக்கு
நீ
சரிப்பட்டு
வர
மாட்டாய்
என...😂
ஐயர்
கொடுத்த
வருடம்
வந்து
விட்டது....
காதலும்
வந்த பாடில்லை...
கத்திரிக்காயும்
வந்த பாடில்லை...
வந்தது
அக்காவிடம்
இருந்து
ஒரு
போன்.....
சொந்தத்தில்
ஒரு
பெண்
நல்ல
குணவதி...
நல்ல
பெண்...
பேசிக்கொண்டு
இருக்கிறோம்....
என...
ஏதோ
ஒரு
எண்ணில்
இருந்து
அழைப்பு....
கிளியும்
குயிலும்
கலந்த
கீச்
குரலில்....
பெண்
குரல்....
ஆம்
2k
குரல்...
அந்த
குரல்
அந்த
சொந்தக்கார
பெண்
குரல்...
பிற்காலத்தில்
எனக்கு
சொந்தமாகும்
குரல்
என
அறியேன்.....
அழைப்பேசியில்
நான்...
நான்...
என
பெயர்
சொல்லி...
அறிமுகம்
ஆக...
நான் தான்
90ஸ் கிட்ஸ்
ஆச்சே....
இப்படி
எல்லாம்
வீட்டிற்கு
தெரியாமல்
போன்
செய்ய
கூடாது
தப்பு
என்றேன்....
அந்நியன்
அம்பியாக....!!
இரு வீட்டார்
மனம்
ஒப்ப....
நல்ல
நாள்
ஒன்று
குறிக்கப்பட்டது
நிச்சயம்...
நிச்சயம்
செய்ய....!
பூ
வைக்கும்
நிகழ்வு...
பின்பு
இருவரும்
பேசலானோம்......
நான்..
என்னை
பிடித்து
இருக்கிறதா
உனக்கு
என!!
அவளோ
ஒரு
வருடமாகவே
உங்களை
பிடிக்கும்....
உங்கள்
பெயர்
சொன்னாலே
இதயம்
துடிக்கும்.....
என்றாள்...!
அப்படியா!!
எங்கே
எப்போது
என்னை
பார்த்தாய்
என
கேட்க....!!
உங்கள்
தந்தையின்
மரணத்தில்
பிறந்தது
உங்கள்
மீது
அன்பு....
தெருமுனை
பிள்ளையாரிடம்
மட்டுமே
சொல்லியதை
இன்று
உங்களிடமும்
சொல்லி
விட்டேன்......
என்றாள்...
அடடே
இதுவும்
காதல்
திருமணம்தான்
போலேயே!¡!!
ஜாதகம்
உண்மை
தானோ!??
மணப்பெண்
காதலி
ஆகி
மீண்டும்
மனைவி
ஆன கதை...
இன்னார்க்கு
இன்னார்
என்று
இறைவன்
வகுத்த
பாதையில்
திருமணம்
ஓர்
நாள்
என
முடிவு.....
அவள்....!!
சொல்லாமல்
சொன்னவள்
காதலை...
நான்
அவள்
சொல்லியதும்
சொன்னவன்
காதலை...
முதல்....
முறை
இரு தலை காதல்....
மூன்று
மாத
இடைவேளையில்
திருமணம்..
புது
அலைப்பேசி
ஒன்று
பரிசளித்து
சரியாக
வேலை
செய்கிறதா...
என
சாப்பிடும்
தூங்கும்
நேரம்
தவிர
சரிபார்த்த
காலம்
அது......
என்ன
பேசுகிறோம்!?
ஏன்
பேசுகிறோம்!?
எதற்கு
பேசுகிறோம்!?
என
தெரியமாலே
பல
மணி
நேரம்.....பேசி
பரவாயில்லை
அலைப்பேசி
அழகாய்த்தான்....
வேலை
செய்கிறது...
என்போம்..
திருமணத்திற்கு
முன்பு
காதலிக்கு
ஓர்
கவிதை
இல்லை என்றால்
எப்படி!!!?
நாளை பார்ப்போமா!!???
1 week ago | [YT] | 21