தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்து கொண்டிருந்த விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள இவர் வெற்றிமாறனுடன் இணைந்து ஆடுகளம் படத்தில் வசனமும் எழுதி உள்ளார் இவர் பொல்லாதவன் மற்றும் கொடி வீரன் போன்ற படங்களில் நடித்தும் உள்ளார் 2013 ஆம் ஆண்டு மதயானைக்கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்
NAMNADU TV
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்து கொண்டிருந்த விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள இவர் வெற்றிமாறனுடன் இணைந்து ஆடுகளம் படத்தில் வசனமும் எழுதி உள்ளார்
இவர் பொல்லாதவன் மற்றும் கொடி வீரன் போன்ற படங்களில் நடித்தும் உள்ளார் 2013 ஆம் ஆண்டு மதயானைக்கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்
#breaking #rip #shorts #@NAMNADUTV #movie
2 months ago | [YT] | 1