NewsTamil 24X7

#NewsTamil24x7JustNow | தங்கத்தின் எதிர்காலம்

இனி வரும் காலங்களில் தங்கம் விலை குறைய வாய்ப்பே இல்லை; 2030 ஆண்டு வாக்கில் சவரன் தங்கம் ரூ. 2 லட்சமாக உயரவும் வாய்ப்புகள் மிக அதிகம்

சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி நியூஸ் தமிழுக்கு பிரத்யேக தகவல்

#Chennai #GoldRate #Gold #Jayanthilal
#NewsTamil #Tamilnews #NewsTamil24x7

4 days ago | [YT] | 32