திருமணம் ஆன மறு மாதமே மனைவிக்கு தோல் தொடர்பான பிரச்னையும், அதற்க்கான சிகிச்சை முறை எடுத்தாலும் நோய் தீர்வு கிடைக்கவில்லை, அதை விட குழந்தை பாக்கியம் மிக முக்கியமான நெருக்கடி. ஓர் பெண்ணுக்கு எப்படி குழந்தைப்பேறு மிக முக்கியமோ, அதை விட ஆணுக்கு வாழ்ந்த வாழ்க்கைக்கான அடையாளம் என்பேன்.
எம்மிடம் ஜாதகம் பார்த்த பின்பு, சில பரிகாரம் கோயில்கள் வழிமுறைகள் செய்ய சொன்னேன். அவர்களும் குறிப்பிட்ட கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு, கடைசி பரிகாரம் செய்ய முடிவு செய்த போது, மாமனார்க்கு பக்கவாதம் (stroke) என்பதை அறிந்து, வீடு திரும்பினார்கள்.பரிகாரம் செய்ய முடியவில்லை என வருத்தப்பட்டார்.
சில வரம் கழித்து, அவர் மனைவி ஜாதகம் பார்த்தார்கள். ஜாதகம் பலன்கள் சொல்லும் போது, வாஸ்து அடிப்படையில் வீட்டில் தோஷம் இருப்பதை அறிந்தேன்.
உங்கள் வீட்டில் வட கிழக்கு படிக்கட்டு உள்ளதா? தென் மேற்கு பகுதியில் கழிவறை தொட்டி உள்ளதா என்று கேட்டேன்.ஆம், வட கிழக்கு மாடி படிக்கட்டு உள்ளது.கழிவறை தொட்டி இரண்டு இருந்தது, வீட்டில் தென் மேற்கு அதை கொஞ்சம் நாள் முன்பு மூடினோம்.
தென் கிழக்கு கழிவறை இன்னும் உள்ளது.இது போன்ற வீடுகள் அரசு வேலையில் உள்ளவர்க்கு பணி முடியும் வரை பிரச்சனை தருவது இல்லை.
ஓய்வுக்கு பிறகு, வீட்டின் ஆண் வாரிசுக்கு வளர்ச்சி தரும் போது, குடும்பம் தலைவனை பாதிக்கும். மருமகன் வரும் போதும் பாதிப்பு தருகிறது.ஆம், அப்பா காவல் துறையில் கடந்த வருடம் ஓய்வு பெற்றார், சரியாக எனது திருமணத்துக்கு 2 மாதம் முன்பு.
தென் கிழக்கு கழிவறை தொட்டியும், தென் மேற்கு கழிவறை தொட்டியும் முன்பு இருந்தது. குறிப்பாக, கைகளில் விரல் மடிப்புகளில் தோல் நோய் பிரச்சனைக்கு காரணம் சிலவற்றை மாற்றம் செய்ய சொன்னேன்.
ஜாதகத்தில் நடப்பு காலம் சிறப்பான காலமாக இல்லை என்றாலும், எதிர் வரும் காலம் அற்புதம் நிறைந்தாக இருந்தது.உங்கள் ஜாதகம் என்னவிதமான தோஷம் உள்ளதா, அவற்றை முதலில் சரி செய்ய வேண்டிய இடம் மட்டுமே வீட்டை சரி செய்யாமல், நாம் கோயில் கோயிலாக அலைந்தாலும் தற்காலிக தீர்வு வருமே தவிர, நிரந்தரமான வழி கிடைப்பது இல்லை.குறிப்பிட்ட தோஷம் பாதிப்பு உள்ளவர்க்கு, அதன் சார்ந்த வீட்டில் வாழும் வரை பெரிதாக பாதிப்புகள் அற்று மிக சிறப்பாக வாழ்கிறார்கள்.
பணம், பொருளாதாரம், பதவி அனைத்தும் மேன்மை தருகிறது. அவர்களின் காலத்துக்கு பிறகு, வர்க்கமே காணாமல் போகிறது.ஜாதகம், கர்மா ஜோதிடம், வாஸ்து மூன்றும் வாழ்வின் விடைகளுக்கு விடை தருகிறது.
வாழ்வின் கர்மா எனும் தொடர் பாதிப்புளை விட்டு விடுதலை தருகிறது.
Astro Partha

ஒளிமயமான வாழ்வும் தருகிறது.வாழ்க வளமுடன் 🙏
ஜாதகம்,
வாஸ்து,
கர்மா ஜோதிடம் பார்க்க,
முன்பதிவுக்கு
Whatsapp: 9092887416
ஸ்ரீ நாகம் அறக்கட்டளை
குருஜீ ஸ்ரீ பார்த்தசாரதி
1 week ago | [YT] | 19