Assalamualaikum Wa Rehmathullahi Wa Barrakatahu Jabbar Bhai, Eid Mubarak to you and your family.
1 year ago | 0
Bhai. 1st time I'm seeing ur pricing. Actually I'm surprised with that. Cz price semma reasonable.. Thank you Bhai 😊😊
1 year ago | 0
Assalamu Alikum, நான் Sri Lanka விலிருந்து உங்க fan, subscriber & mentee. உங்களுடைய சமையல் videos பார்த்து பார்த்து நிறைய விஷயங்கள் கற்றிருக்கேன்.. Alhamdulillah!!❤ உண்மைக்கும் சமையலுக்கும் எனக்கும் கற்பனைகூட பண்ணி பார்க்க இயலாது but உங்க videos பார்த்து இதுவரைக்கும் 5kg chicken kabsa சமைச்சேன்.. இந்த நோன்பு இப்தார்க்கு... உறவினர்கள் எல்லோரும் ரொம்ப பாரட்டினாங்க.. அந்த பாராட்டு எல்லாம் உங்களையே சேரும்!!! Thanks a lot!!! உங்க speciality என்னன்னா.. அளவுகள் எல்லாம் தெளிவா சொல்லி தாரீங்க... Much love from Sri Lanka..❤
1 year ago (edited) | 0
Food Area Tamil
Jabbar Bhai Biriyani Restaurant Eid special Menu
1 year ago | [YT] | 794