PMT MEDIA

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து சேர்வைக்காரரின் நேரடி வாரிசுதாரர் மற்றும் கட்டாரங்குளம் ஜமீன்தார் உயர்திரு. லஷ்மி மோகன புஷ்பசாமி ராஜா அவர்கள் நேற்று 10/11/2025 இரவு 8.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். அண்ணாரது இறுதிச்சடங்கு கோவில்பட்டி வெங்கடேஷ் நகர் (மூக்கரை பிள்ளையார் கோயில்) 4வது தெருவில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அன்னாருக்கு மரியாதை செலுத்தப்படும் அனைத்து உறவுகளும் கலந்து கொள்ளவும். ஐயாவின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் உறவுகள் கோவில்பட்டி மகாராஜ பாண்டியனை தொடர்பு கொள்ளவும். ‪+91 77086 47534‬

#அழகுமுத்துசேர்வை #முக்குலத்தோர் #தேவர் #alagumuthuservai #mukkulathor #thevar

2 weeks ago | [YT] | 425



@ramapandiyanfitnesschannel3406

தேவர் என்ப தற்க்கு ஆதாரம் இருக்கா ?brother அதை தெளிவாக பதிவிடுங்கள்

2 weeks ago | 15

@Saravananvellaisamy-z6l

இதே வேல பொழப்பா போச்சா உங்களுக்கு

2 weeks ago | 6

@megavarnam789

Maveeran alagumuthukone konar sigam

2 weeks ago | 5

@whiteelephant8138

ஆழ்ந்த இரங்கல்

1 week ago | 0

@KalikRaj-m6m

வரலாறு திருடாதே

2 weeks ago | 1

@vishwanathan6568

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் 🙏💐🙏

2 weeks ago | 1

@kabildeva8067

Ivanga thevar samugama .

2 weeks ago | 4

@SARAVANANP-s3j

ஐயா அவர்களின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்

2 weeks ago | 0

@KanchinathanNagasundar

கண்ணீர் அஞ்சலி 😢

2 weeks ago | 0

@BalaVeera-c4g

🙏🙏🙏

2 weeks ago | 0

@AjayAnpu7359

அழகு முத்து கோன் கோனார் சமுதாயம் டா வரலாற்று திருடாதே PMT சமுதாய அமைப்பா இல்லை அடுத்தவன் வரலாற்று திருடும் அமைப்பா பாண்டியரும் நாங்கள் தா ராஜ ராஜ சோழன் எங்கள் சமுதாயம் என்று அனைத்தும் நாங்கள் எல்லாம் நாங்கள் தான் என்று சொல்கிறிகள் அழகு முத்து கோன் முதல் சுதந்திர போராட்ட வீரர் னு அவரையும் நீங்கள் திருட பார்க்கிறிகள் ஏன்டா இந்த போலப்பு அழகு முத்து கோன் முதல் சுதந்திர போராட்ட வீரர் அவர் வரலாற்ற நம்ம திருடுனா நம்ம சமுதாயம் தான் முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து சேர்வை என்று ஓவரா பீத்துகுவீங்க 😂

2 weeks ago | 18

@வணக்கம்தமிழகம்-வ1ப

அழகுமுத்து கோன் யாதவர் என்பது நாடறிந்த உண்மை அவரை ஏன் சாதிமாற்றனும் நாடககலை வேந்தர் சங்கரதாஸ் சுவாமிகள் தேவர் சாதி தூத்துக்குடி அவரை கொண்டாட தேவர் அமைப்புக்கள் ஏன் முன் வரவில்லை

2 weeks ago | 0