சமுதாயத்தை சீர் அழிக்கின்ற இந்த வாட்ஸ்அப் உலகில் தங்களின் இது போன்ற நல்ல பதிவு கள் அவசியம் தேவை தங்களின் பணி தொடர வேண்டும் என வேண்டுகிறேன்
2 weeks ago | 0
C அக்கா என் பேரு பிரியா நான் வந்து சென்னை சேர்ந்தது ஆனா எனக்கு கல்யாணம் ஆகி ஏற்கனவே ஒரு பையன் இருக்கான் அத மறைச்சிட்டு நான் ஒரு கல்யாணம் பண்ண ஆனா என் வீட்டுக்காரருக்கு அது தெரியும் கல்யாணத்துக்கு முன்னாடியே இருந்தாலும் லவ் பண்ணிட்டாலும் அவர் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு ஆனா எனக்கு ஒரு குழந்தை இல்ல செஞ்ச பாவம் தான் எனக்கு குழந்தை பிறக்கலையான்னு எனக்கு ஒரு மனசுல ஒரு தோணல் ஆனா மனசுல கொஞ்சம் வேதனை இருக்கு நானே என் வீட்டுக்காரரும் ரொம்ப சந்தோசமா தான் இருக்கும் நாங்க கூடவே வச்சு தான் பார்க்கிறோம் என் மனசுல உள்ள கவலை போகிற மாதிரி ஏதாவது சொல்லுங்க அக்கா எனக்கு ஒரு வீட்டுக்கார் இப்படி கிடைச்சதுக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் கொஞ்சம் வேதனையா இருக்கு அக்கா எல்லாரும் ஆண்கள் தான் தப்பு பண்றாங்கன்னு சொல்றாங்க என்னோட சூழ்நிலை ஆனா இன்னுமா நான் என் வீட்டுக்காரர லவ் பண்றேன் எல்லா ஆண்களுமே கெட்டவங்க இல்லக்கா எனக்கு இப்ப கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகுது அக்கா கண்டிப்பா நீங்க இத படிக்கணும் என் பேர் மட்டும் சொல்லாதீங்க உங்ககிட்ட சொன்னா மனசு ஆறுதல் கிடைக்கும்னு நினைச்சு தான் அக்கா சொல்றேன் தேங்க்ஸ் அக்கா
1 month ago | 0
Akka ennoda name kanmani ungala innaiku dhan video la paarthen ungala romba pidikum en siru vayadhil ungalai paarthirukiren engita neraya share panirukinga Malathi ponnu Nan chennaila iruken akka ungaloda pechu edhuvum Marala boldness and love edhuvum Marala I like you akka
5 months ago
| 0
Vjkowshi story
என்னோட வீடியோ புடிச்சி இருந்தா சேனல் subscribe பண்ணுங்க பிளீஸ்🙏
1 year ago | [YT] | 18