Narpavi story channel
ஓம் நமசிவாய போற்றி🙏உனக்கே நீ ஆறுதல் சொல்லிக் கொண்டால், பிறரின் அறுதலும், அனுதாபமும் ஒருபோதும் உனக்கு தேவைப்படாது!சமரசம் இல்லா உழைப்பிற்கு சில சமயம் நிரந்தரமற்ற தோல்வியும் பரிசாய் கிடைக்கும்! அதற்காக உழைப்பை விடாதே....வாழ்க்கையில் முன்னேற, மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதைவிட, தற்போது என்ன இருக்கிறதோ அதை வைத்து முன்னேறும் வழியைக் காண வேண்டும்!
1 month ago | [YT] | 92
Narpavi story channel
ஓம் நமசிவாய போற்றி🙏
உனக்கே நீ ஆறுதல் சொல்லிக் கொண்டால், பிறரின் அறுதலும், அனுதாபமும் ஒருபோதும் உனக்கு தேவைப்படாது!
சமரசம் இல்லா உழைப்பிற்கு சில சமயம் நிரந்தரமற்ற தோல்வியும் பரிசாய் கிடைக்கும்! அதற்காக உழைப்பை விடாதே....
வாழ்க்கையில் முன்னேற, மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதைவிட, தற்போது என்ன இருக்கிறதோ அதை வைத்து முன்னேறும் வழியைக் காண வேண்டும்!
1 month ago | [YT] | 92