Thavam Rs.0

✅ இதுவும் உண்மை தான்... முதலில் IT வேலையை விட்டு விட்டு விவசாயம் செய்ய வருகிறேன் என்பவர்களிடம் ஜாக்கிரதையா இருக்க வேண்டும்....

✅அவர்களுக்கு ஆரோக்கியம் முக்கியம் கிடையாது.... கைநிறைய சம்பாதித்து பழகிய கைகள் இந்த விவசாயத்திலும் அதையே தான் எதிர்ப்பார்க்கும்...

✅கார்ப்பரேட் கலாச்சாரத்தை தான் விவசாயத்திலும் புகுத்துவார்கள்... அவர்கள் பார்த்த வேலைக்கு கல்வி தகுதி பார்த்து வேலைக்கு ஆள் எடுப்பார்கள்... ஆனால் வேலை அழுத்தம் காரணமாக அவர்கள் எந்த தகுதியில் விவசாயம் செய்ய வருகிறார்கள்.... விவசாயம் தற்சார்பு வாழ்க்கையை கொண்டு இருந்தால் தான் அது முழுமை பெறும்.... அனைவருக்கும் வேலை கிடைக்கும்.... கடினம் தான்... ஆனால் கண்டிப்பாக மாற்றம் கொண்டு வர வேண்டும்...

✅ நம் உடல் ஆரோக்கியம் மேம்படும்.... உயர் கல்வி ஆராய்ச்சி படிப்புகள் அழிவு தான்..... அன்று மருத்துவமனைகள் மிக மிக குறைவு... ஆனால் இன்று நோயாளிகளும் அதிகம்... மருத்துவமனைகளும் அதிகம்.. குறிப்பாக அன்று கணவனும் மனைவியும் சேர்ந்தாலே குழந்தை கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம்... இன்று கருத்தரித்தல் மையம் தான் அதிகம்... அதுவும் பணம் படைத்தவர்கள் மாத்திரம் தான் குழந்தை பெற்று கொள்ள முடியும்...அந்த சிகிச்சை எடுத்து கொள்ள பல லட்சங்கள் ஆகும்...
- Stephen Chinnayan

🍀🙏🍀 ஆனால் நான் விவசாயி மகன் புரியும் என்று நினைக்கிறேன் .

1 week ago | [YT] | 710