காதலிக்க நேரமில்லை - வீரனின் கொட்டை நடுங்கிய தருணம்
7 months ago | 136
Dei echa, Neek and காதலிக்க நேமில்லை நல்ல படமா. இப்பிடி ஒரு எச்ச வாழ்கை வாழ்றதுக்கு தொங்கிடு
7 months ago | 77
இப்பத்தான் கொஞ்சம் கூலாகி உங்க காணொளிகளை பார்க்கலாமா வேண்டாமான்னு யோசிக்கும் போது, அந்த காதலிக்க நேரமில்லையை listல போட்டு நீங்க உண்மையில யாருன்னு நினைவு படுத்தியதற்கு நன்றி புரோ***.
7 months ago (edited) | 17
Oh nilavuku en mel ennadi kobam nalla padam 🤣😂 ana veera dheera sooran mokka padam ah d
7 months ago | 22
எதற்கு எல்லாரும் காதலிக்க நேரமில்லை ஹிட் இல்லை என்று சொல்கிறீர்கள். காதலிக்க நேரமில்லை ஹிட்டு தான். ஆனால் அது வெளியான வருடம் 1964. இந்த வருடம் இல்லை...
6 months ago | 4
காதலிக்க நேரமில்லை அசிங்கமான படம். அது நல்ல படம்னு சொன்னா நீயும் ஒரு 200rs உபிஸ்னு புரியுது.
7 months ago | 5
Nee true nanacha nee kuda kaasu vangitu tha solraa therunjichu neek kadhalika neramalilai avlo nalla movie marri enaku therila
7 months ago | 5
இந்த வருடத்தின் சிறந்த திரைப்படம் இன்னும் வரவில்லை என்று தான் நினைக்கிறேன்.
7 months ago | 4
Tamil Talkies
வருடம் தொடங்கி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன, 50 படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், இத்தனை நல்ல படங்கள் தான் வந்திருக்கு.
Vanangan
Madha Gaja Raja
Kadhalika Neramillai
Kudumbasthan
Dragon
Nilavukku En Mel Ennadi Kobam
Gentlewoman
Just Miss Movies
Perusu
Veera Dheera Sooran
(Sorted in order of release)
7 months ago (edited) | [YT] | 362