@Arul__mani🥰🥰

~என்ன டா இவன் 17 முறை தோத்தும் கொஞ்சம் கூட சலைக்கமா அடுத்த சீசன் எப்படிடா விளையாடுறான்...!!!

தோக்குறது அவனுக்கு ஒண்ணும் புதுசு இல்ல டா அவன் Game la வேணாம் தோத்து போய் இருக்கலாம் ஆனா அவன் கிரிக்கெட் மேல வச்ச Love ல அவன் எப்போதுமே ஜெய்ச்சிட்டு தான் இருக்கான், அது தான் அவனை இன்னும் energetic ஆ வச்சிருக்கு....!!!!!

~இங்க RCB Brand ல்லா கோஹ்லி இல்ல டா.....கோஹ்லி தான் டா அங்க Brand ...🔥🔥🔥

~ விராட் கோஹ்லி🫶💕🫶

6 months ago | [YT] | 4



@tharmasankar2232

Super❤️❤️❤️

6 months ago | 1