Kugan Print

பழனியிலுள்ள முருகன் சிலை எத்தனை பொருட்களால் ஆனது?

11 months ago | [YT] | 27



@Kuganprint-kp

நவபாஷாணம் எனப்படும் இந்த 9 வகையான பொருட்கள் மட்டுமல்ல 4000 க்கும் அதிகமான மூலிகைகளால் செய்யப்பட்டது. ஆனால் இவை பொதுவாக நவபாஷாணம் என குறிப்பிடப்படுகிறது. தெய்வ உத்தரவின் பேரில் போகர் சித்தர் இந்த நவபாஷாண சிலையை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

11 months ago (edited) | 1

@maruthu1762

4000 மூலிகை கலந்து உருவாக்கப்பட்டது பழனி முருகன் போகர் அவர்களால் செய்யப்பட்டது

11 months ago | 1  

@maruthu1762

இரண்டுமே தவறு

11 months ago | 0