தடுமாறும் நம் தேசிய ஜனநாயகத்தை தக்கவைக்க முயலுங்கள். உலக பஞ்சாயத்தை பின் பார்க்கலாம்.
2 months ago | 2
நேற்று திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பொதுமக்கள் ஆதரவளித்தனர். தொடர வேண்டும். நாளை கலசபாக்கத்தில் சுவரொட்டி ஓட்டுகிறோம். இஸ்ரேலுக்கு எதிரான பேரணி வெல்லட்டும்.
2 months ago | 3
ஹமாசை உடனே நிபந்தனைகளற்று சரணடைய சொல்லுங்கள் போர் உடனே நிற்கும். கண்டன ஆர்ப்பாட்டம் யாரை எதிர்த்து?
2 months ago | 9
Red Pix 24x7
All are welcome
2 months ago | [YT] | 72