• சுவாமி சகஜானந்தர் மென்பொருள் திறன் பயிற்சி • ‐-------------------------- சிதம்பரம் சுற்றுவட்டார கிராமப்புற, பட்டதாரி பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு ! ‐-------------------------- இரண்டு மாதங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் தொடங்கப்பட்ட "சுவாமி சகஜானந்தர் மென்பொருள் திறன் பயிற்சி"யின் முதல் பருவம் தற்போது முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. Biotechnology, Computer Science, Aerospace engineering போன்ற பட்டயப்படிப்பை முடித்த பலர் இப்பயிற்சியில் சேர்ந்து பயனடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. எனினும், "செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் சைபர் பாதுகாப்பு (Cyber Security)" தொடர்பான பாடத்திட்டங்களை கற்பதற்கான ஆங்கில மொழி, கணிதம் போன்றவற்றில் போதிய வளம் இல்லாத காரணத்தால் சிலர் பாதியிலேயே இடைநின்றது கவலையளிக்கின்றது.
இதுபோன்று கடந்த இரண்டு மாதங்களில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் இப்போது ஆங்கிலமும், கணிதமும், புள்ளியியல் பாடமும் வாரத்தில் இரண்டு நாள்கள் தனியாகப் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. எனவே, அடுத்த பருவத்தில் நடைபெறுகின்ற இப்பயிற்சியில் இணைந்து கொள்ள ஆர்வமுடைய 20 முதல் 23 வயதுடைய பட்டியல் சமூக (SC) பட்டதாரிப் பெண்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையும்படி கேட்டுக்கொள்கிறோம் ---------------------------- தொடர்புக்கு: 7639575228 / 9791276638 மின்னஞ்சல்: swamysahajanandhassacc@gmail.com
some change hindu paraiyars. unit the world hindu paraiyars. training priorities
important for hindu paraiyars only. not for join other caste peoples. not for join other religions converted peoples
Tamilar Unmaigal
• சுவாமி சகஜானந்தர் மென்பொருள் திறன் பயிற்சி •
‐--------------------------
சிதம்பரம் சுற்றுவட்டார கிராமப்புற, பட்டதாரி
பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு !
‐--------------------------
இரண்டு மாதங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் தொடங்கப்பட்ட "சுவாமி சகஜானந்தர் மென்பொருள் திறன் பயிற்சி"யின் முதல் பருவம் தற்போது முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. Biotechnology, Computer Science, Aerospace engineering போன்ற பட்டயப்படிப்பை முடித்த பலர் இப்பயிற்சியில் சேர்ந்து பயனடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. எனினும், "செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் சைபர் பாதுகாப்பு (Cyber Security)" தொடர்பான பாடத்திட்டங்களை கற்பதற்கான ஆங்கில மொழி, கணிதம் போன்றவற்றில் போதிய வளம் இல்லாத காரணத்தால் சிலர் பாதியிலேயே இடைநின்றது கவலையளிக்கின்றது.
இதுபோன்று கடந்த இரண்டு மாதங்களில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் இப்போது ஆங்கிலமும், கணிதமும், புள்ளியியல் பாடமும் வாரத்தில் இரண்டு நாள்கள் தனியாகப் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. எனவே, அடுத்த பருவத்தில் நடைபெறுகின்ற இப்பயிற்சியில் இணைந்து கொள்ள ஆர்வமுடைய 20 முதல் 23 வயதுடைய பட்டியல் சமூக (SC) பட்டதாரிப் பெண்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையும்படி கேட்டுக்கொள்கிறோம்
----------------------------
தொடர்புக்கு: 7639575228 / 9791276638
மின்னஞ்சல்: swamysahajanandhassacc@gmail.com
#tamilarunmaigal #BreakingNews #education
1 year ago | [YT] | 53