சாய்யாரா ஹிந்தி திரைப்படம் ஒரு வாரத்தில் 300 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது... புதியவர்கள் நடித்திருக்கும் இந்த காதல் படத்திற்கு இவ்வளவு வசூலா என்று வாய்பிளக்கிறார்கள்... நானும் வாய்ப்பிளந்தேன் 😂
சாய்யாரா என்று நினைத்ததுமே கூகுளுக்கு வேர்த்து விடும் அல்லவா? சாய்யாரா வீடியோ ஒன்று இன்ஸ்டா ரில்ஸ்ல் காட்டியது....
நாயகனும் நாயகியும் கடற்கரைக்கு வருகிறார்கள். நாயகி ஜீன்ஸ் கலர் டிரவுசரும் மேலே ஒரு பனியனும் அணிந்திருக்கிறார். கடல் நீரை பார்த்ததுமே நாயகி குஷியாகி விடுகிறார். உடனே, தனது நீல கலர் ஜீன்ஸ் டிரவுசரை அவுத்து விடுகிறார்.... நாயகன் அதிர்ச்சியாவது போல,நாமும் அதிர்ச்சி ஆகிறோம்... மேலே டி சட்டும் கீழே நீல கலர் ஜட்டியோடு ஓடும் நாயகி கடற்கரை நோக்கி ஓடுகிறார்... ஓடும்போதே மேலே இருக்கும் டீ சர்ட்டையும் அவுத்து விடுகிறார்... டிசைன் கலர் ப்ரா அணிந்திருக்கிறார்...
கடல் அலையில் இறங்கியதும் நாயகனும் அதே மாதிரி சட்டை டவுசர் எல்லாம் அவிழ்த்து விட்டு, அவரும் ஜட்டியோடு கடலில் இறங்குகிறார்.... நாயகியை அலேக்காக தூக்குகிறார்... அந்தப் பாடல் நெடுகிலும் ஹீரோயின் உதட்டில் சுவை இருக்கிறதா என்பதை லிப்லாக்கின் மூலம் செக் செய்து கொண்டே இருக்கிறார் நாயகன் 🤣 படம் முழுவதும் எண்ணிலடங்கா லிப்லாக்சசீன்கள் இருக்கின்றன.
காதல் மறுக்கப்பட்டு தேசம், வெறும் பயலாக காதலித்தாலும் சரி, சாப்ட்வேர் இன்ஜினியராக மாதம் 2 லட்சம் சம்பாதித்தாலும் சரி, நடுரோட்டில் வெட்டிக் கொன்று விடுகிறார்கள்....
சனியன் புடிச்ச இயற்கை 13, 14 வயதில் வயிற்று பசியோடு காம பசியும் உருவாகிறது... வயிற்றுக்கு சோறு போட்டு விடுகிறோம் ஆனால் காமத்துக்கு....
எதிர்பாலின விழைவு என்பது இயற்கை... காதலிக்கும் பெண்ணின் உடலை பார்ப்பதற்கே ஒரு காலத்தில் மாமாங்கமாகும்....இப்போது எல்லாம் சர்வ சாதாரணமாகவே நடக்கிறது... ஆனால் காதலும் காமமும் மறுக்கப்பட்டவனுக்கு, எலைட் பெண்ணின் அறிமுகமே கிட்டாதவனுக்கு, கூட்டுக் குடும்பத்தில் இருப்பவனுக்கு, பெரிய வடிகால் என்பது, பெரிய ஸ்கிரீனில் அதிதீராவுக்கு தங்கையாக இருக்கக்கூடிய முக லட்சணம் கொண்ட நாயகி அனீத்பாடேவை பார்த்துக் கொண்டே இருக்கலாம்... முக்கியமாக அந்த அப்பாவி தனமான உதடுகள் 🤣❤️
சகலத்தையும் பார்த்த நமக்கே இப்படி இருக்கிறது என்றால்? வாசனையே அறியாதவனுக்கு? நீங்க பிரமாண்டமான ஸ்கிரீனில் கற்பனை உலகத்தில் நாயகனை தள்ளிவிட்டு தன்னை நாயகனாக நினைத்துக் கொண்டு நாயகியின் உடலையும் உதட்டையும் பார்த்துக் கொண்டே இருக்கறான்
நாயகனாக நடிகை அனன்யா பாண்டேவின் சகோதரர் ஆஹான் பாண்டே நடித்திருக்கிறார்... நாயகியாக அனீத் பாடே நடித்திருக்கிறார். சைக்காலஜிக்கலாக குழந்தைத்தனமான முகம் கொண்ட நாயகிகள் வெற்றி பெறுவார்கள்... இவரும் கண்டிப்பாக வெற்றி பெறுவார்.
அனீத் பாடே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய நெருங்கிய தோழிகள்... ரொம்ப அழகா இருந்தாலும் ஆண்டவன் உனக்கு அள்ளிக் கொடுக்காமல் புள்ளி வைத்து விட்டானே என்று அனீஸ் பாடே வை கலாய்த்து இருப்பார்கள்... இருங்கடி இந்தியாவில் இருக்கும் அத்தனை பசங்க கை ரேகையையும் அழிக்க வைக்கிறேன் பார் என்று சபதம் போட்டிருக்கலாம்... அவர் போட்ட சபதத்தில் வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்ல வேண்டும் 🤣 காசையும் கொடுத்து கைரேகையும் அழித்து.... ஆனா இதுதான் நிஜமான களநிலவரம்.
இந்த படம் 300 கோடி சம்பாதிக்க மிக முக்கிய காரணம் அந்த கடற்கரை காட்சிதான் இதை சொன்னால் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்... அவ்ளோ பெரிய டைட்டானிக் செட்டை விட, கேத் வின்செட் , கேப்ரியோ ஓவியமாக வரையும் காட்சி... சரி விடுங்க இதெல்லாம் சொன்னா எவனும் ஒத்துக்க மாட்டான்...
காமம் இந்தியாவைப் பொறுத்தவரையில் ரகசியமானது... அதை ரசிப்பவனும் அதனை வெளியில் செல்பவனும் கெட்டவனாக விடுவார்கள்... அமைதியாக எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள் நல்லவன் டேக் லைனில் நிம்மதியாக வாழ்வார்கள் 😄
ஏன் 300கோடி சம்பாதித்தது என்ற கேள்விக்கான விடையறிய படம் பார்த்த என்னை வாழ்த்துங்கள் பிரென்ச்😄😍
Jackie Cinemas
சாய்யாரா ஹிந்தி திரைப்படம் ஒரு வாரத்தில் 300 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது... புதியவர்கள் நடித்திருக்கும் இந்த காதல் படத்திற்கு இவ்வளவு வசூலா என்று வாய்பிளக்கிறார்கள்... நானும் வாய்ப்பிளந்தேன் 😂
சாய்யாரா என்று நினைத்ததுமே கூகுளுக்கு வேர்த்து விடும் அல்லவா? சாய்யாரா வீடியோ ஒன்று இன்ஸ்டா ரில்ஸ்ல் காட்டியது....
நாயகனும் நாயகியும் கடற்கரைக்கு வருகிறார்கள். நாயகி ஜீன்ஸ் கலர் டிரவுசரும் மேலே ஒரு பனியனும் அணிந்திருக்கிறார்.
கடல் நீரை பார்த்ததுமே நாயகி குஷியாகி விடுகிறார். உடனே, தனது நீல கலர் ஜீன்ஸ் டிரவுசரை அவுத்து விடுகிறார்.... நாயகன் அதிர்ச்சியாவது போல,நாமும் அதிர்ச்சி ஆகிறோம்...
மேலே டி சட்டும் கீழே நீல கலர் ஜட்டியோடு ஓடும் நாயகி கடற்கரை நோக்கி ஓடுகிறார்... ஓடும்போதே மேலே இருக்கும் டீ சர்ட்டையும் அவுத்து விடுகிறார்... டிசைன் கலர் ப்ரா அணிந்திருக்கிறார்...
கடல் அலையில் இறங்கியதும் நாயகனும் அதே மாதிரி சட்டை டவுசர் எல்லாம் அவிழ்த்து விட்டு, அவரும் ஜட்டியோடு கடலில் இறங்குகிறார்.... நாயகியை அலேக்காக தூக்குகிறார்...
அந்தப் பாடல் நெடுகிலும் ஹீரோயின் உதட்டில் சுவை இருக்கிறதா என்பதை லிப்லாக்கின் மூலம் செக் செய்து கொண்டே இருக்கிறார் நாயகன் 🤣 படம் முழுவதும் எண்ணிலடங்கா லிப்லாக்சசீன்கள் இருக்கின்றன.
காதல் மறுக்கப்பட்டு தேசம்,
வெறும் பயலாக காதலித்தாலும் சரி, சாப்ட்வேர் இன்ஜினியராக மாதம் 2 லட்சம் சம்பாதித்தாலும் சரி, நடுரோட்டில் வெட்டிக் கொன்று விடுகிறார்கள்....
சனியன் புடிச்ச இயற்கை 13, 14 வயதில் வயிற்று பசியோடு காம பசியும் உருவாகிறது... வயிற்றுக்கு சோறு போட்டு விடுகிறோம் ஆனால் காமத்துக்கு....
எதிர்பாலின விழைவு என்பது இயற்கை... காதலிக்கும் பெண்ணின் உடலை பார்ப்பதற்கே ஒரு காலத்தில் மாமாங்கமாகும்....இப்போது எல்லாம் சர்வ சாதாரணமாகவே நடக்கிறது... ஆனால் காதலும் காமமும் மறுக்கப்பட்டவனுக்கு, எலைட் பெண்ணின் அறிமுகமே கிட்டாதவனுக்கு, கூட்டுக் குடும்பத்தில் இருப்பவனுக்கு, பெரிய வடிகால் என்பது, பெரிய ஸ்கிரீனில் அதிதீராவுக்கு தங்கையாக இருக்கக்கூடிய முக லட்சணம் கொண்ட நாயகி அனீத்பாடேவை பார்த்துக் கொண்டே இருக்கலாம்... முக்கியமாக அந்த அப்பாவி தனமான உதடுகள் 🤣❤️
சகலத்தையும் பார்த்த நமக்கே இப்படி இருக்கிறது என்றால்?
வாசனையே அறியாதவனுக்கு?
நீங்க பிரமாண்டமான ஸ்கிரீனில் கற்பனை உலகத்தில் நாயகனை தள்ளிவிட்டு தன்னை நாயகனாக நினைத்துக் கொண்டு நாயகியின்
உடலையும் உதட்டையும் பார்த்துக் கொண்டே இருக்கறான்
நாயகனாக நடிகை அனன்யா பாண்டேவின் சகோதரர் ஆஹான் பாண்டே நடித்திருக்கிறார்... நாயகியாக அனீத் பாடே நடித்திருக்கிறார்.
சைக்காலஜிக்கலாக குழந்தைத்தனமான முகம் கொண்ட நாயகிகள் வெற்றி பெறுவார்கள்... இவரும் கண்டிப்பாக வெற்றி பெறுவார்.
அனீத் பாடே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய நெருங்கிய தோழிகள்... ரொம்ப அழகா இருந்தாலும் ஆண்டவன் உனக்கு அள்ளிக் கொடுக்காமல் புள்ளி வைத்து விட்டானே என்று அனீஸ் பாடே வை கலாய்த்து இருப்பார்கள்...
இருங்கடி இந்தியாவில் இருக்கும் அத்தனை பசங்க கை ரேகையையும் அழிக்க வைக்கிறேன் பார் என்று சபதம் போட்டிருக்கலாம்... அவர் போட்ட சபதத்தில் வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்ல வேண்டும் 🤣 காசையும் கொடுத்து கைரேகையும் அழித்து.... ஆனா இதுதான் நிஜமான களநிலவரம்.
இந்த படம் 300 கோடி சம்பாதிக்க மிக முக்கிய காரணம் அந்த கடற்கரை காட்சிதான் இதை சொன்னால் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்...
அவ்ளோ பெரிய டைட்டானிக் செட்டை விட, கேத் வின்செட் , கேப்ரியோ ஓவியமாக வரையும் காட்சி...
சரி விடுங்க இதெல்லாம் சொன்னா எவனும் ஒத்துக்க மாட்டான்...
காமம் இந்தியாவைப் பொறுத்தவரையில் ரகசியமானது... அதை ரசிப்பவனும் அதனை வெளியில் செல்பவனும் கெட்டவனாக விடுவார்கள்...
அமைதியாக எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள் நல்லவன் டேக் லைனில் நிம்மதியாக வாழ்வார்கள் 😄
ஏன் 300கோடி சம்பாதித்தது என்ற கேள்விக்கான விடையறிய படம் பார்த்த என்னை வாழ்த்துங்கள் பிரென்ச்😄😍
-ஜாக்கிசேகர்
#saiyaaramovie #sayaara #romance
#aneetpadda #hindimovie
4 months ago | [YT] | 50