Narpavi story channel
இந்த உலகமே உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்றால், நீ யாரையும் திரும்பிப் பார்க்காதே - ஹிட்லர்பணமோ, பெயர்புகழோ, கல்வியறிவோ எதையும் சாதித்து விடாது: குணநலன் ஒன்றுதான் கடினச் சுவர்களையெல்லாம் பிளந்துகொண்டு போகவல்லது. இதை நினைவில் கொள்ளுங்கள்.மகிழ்ச்சி என்பது பணம் சார்ந்தது அல்ல, மனம் சார்ந்தது!சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை! சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை!@Narpavistory
1 month ago | [YT] | 82
Narpavi story channel
இந்த உலகமே உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்றால், நீ யாரையும் திரும்பிப் பார்க்காதே - ஹிட்லர்
பணமோ, பெயர்புகழோ, கல்வியறிவோ எதையும் சாதித்து விடாது: குணநலன் ஒன்றுதான் கடினச் சுவர்களையெல்லாம் பிளந்துகொண்டு போகவல்லது. இதை நினைவில் கொள்ளுங்கள்.
மகிழ்ச்சி என்பது பணம் சார்ந்தது அல்ல, மனம் சார்ந்தது!
சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை! சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை!
@Narpavistory
1 month ago | [YT] | 82