இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...! என் மதிப்பிற்குரிய குருவே எல்லோரும் நலம் பெற.....தாங்களும் தங்கள் சுற்றமும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்... ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏
11 months ago
| 0
தீபாவளி நல்வாழ்த்துக்கள் சுவாமி ஜீ. இருள் நீங்கி அருள் பரவட்டும்.துன்பங்கள் நீங்கி இன்பங்கள் ஆறாக பெருகட்டும்.அனைவரது வாழ்விலும் நிம்மதி அமைதி நிலையாக நிற்கட்டும்.
11 months ago
| 0
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மற்றும் எல்லாம் வல்ல முருகப்பெருமானின் அருள் உங்களுக்கும் எனக்கும் கிடைக்கட்டும்
11 months ago
| 0
Astro Sriram JI
11 months ago | [YT] | 292