லைன்ஸ் மீடியா தமிழ் Lines Media Tamil

#paarisaalan Interview |2026 தேர்தலில் பாரிசாலன்.. அதை சொன்னதே சீமான் தான். சோழர்கள் தெலுங்கா?

https://youtu.be/VAXae8M9oV8

2 weeks ago | [YT] | 92



@PeacefulHumanLife

எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , கம்யூனிச, இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்... நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்! 🤲🤲🤲🤲

1 week ago | 0

@Krishnamurthy-m3g

Parri hat seman Anna

2 weeks ago | 0

@PeacefulHumanLife

திமுக & அதிமுக தமிழர் விரோத ஆட்சிகளின் வெளிப்பாடே தமிழர் நலன் சார்ந்த தமிழ்த்தேசியக் கட்சியான நாம் தமிழர் கட்சியின் 8.22 % வளர்ச்சியும் மாநிலக் கட்சி அங்கீகாரமும். தமிழ்த்தேசிய எழுச்சியை வளர்ச்சியை வெற்றியை தடுக்க (திமுக) திராவிடக் கூடாரம் தொடர்ந்து நாசகார சூழ்ச்சிகளை செய்து வருகிறது 2019 இல் 2021 கமலஹாசன் அவர்கள்.... நேற்று மக்கள் நீதி மய்யம் கமலஹாசன்.... இன்று தமிழக வெற்றிக் கழகம் விஜய்... விஜயை திராவிட ஊடகங்களே திட்டமிட்டு வளர்த்துவிட வேலை செய்து வருகின்றனர்.... அதற்கு மிக முக்கிய சான்று சன் தொலைக்காட்சியில் 2026 இல் 3 முனைப் போட்டி தான் என்று கூறி தமிழ்த்தேசிய கட்சியான மாநில அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சி புறக்கணிக்கப் பட்டது. திமுக வின் தொடர் மக்கள்விரோத தமிழர் விரோத ஆட்சியில் வெறுப்பில் இருக்கும் தமிழர் நாட்டு மக்கள் எல்லா சிக்கலுக்கும் நிரந்தர தீர்வை முன்வைத்து மக்கள் மனதில் இடம்பிடித்து வரும் தமிழ்த்தேசிய அரசியல் நாம் தமிழர் கட்சியை ஆட்சி அதிகாரம் நோக்கி வென்று விடுவார்களோ என்ற அச்சம்..... கமலஹாசனுக்கு அடுத்து திருட்டு திமுகவின் அம்பு விஜய் என்பதை புரிந்து தெளியுங்கள்...... திமுக என்ன எல்லாம் பேசி நாம் தமிழர் கட்சியின் நற்பெயரை கெடுக்க நினைத்ததோ அதே வேலையை தற்குறி TVK ஐ வைத்து செய்துகொண்டு இருக்கின்றனர்..... தமிழ்த்தேசிய நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று விடக்கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும் என்று திராவிடர்களுக்கு நன்கு தெரியும் போலிகளை இறக்கி குட்டையை குழப்பத்தில் வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று திராவிடர்களுக்கு நன்கு தெரியும்..... தயவு செய்து தமிழர்கள் சிந்தித்து விழிப்புணர்வுடன் எழுச்சி பெற வேண்டும்.... தமிழர் நாட்டில் தமிழ்த்தேசிய தமிழர் அரசு அமைய வேண்டும் தமிழர்கள் தமிழர் மண்ணில் எதிர்கொள்ளும் அத்தனை சிக்கல்களுக்கும் நிலையான தீர்வை முன்வைத்து அரசியல் செய்யும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும் அதற்கு ஒவ்வொரு தமிழரும் திராவிட வந்தேறிகளின் சூழ்ச்சி அரசியலை பாமர மக்கள் மத்தியில் எடுத்து செல்ல வேண்டும் என்பதை சிந்தித்து செயல்பட வேண்டிய காலத் தேவை தமிழர் அறிவு சார்ந்த அத்தனை தமிழர் ஆளுமைகளின் தலையாய கடமையாகும்..... திமுகவின் கைக்கூலி தான் இந்த வடுக தெலுங்கு தற்குறி TVK விஜய்.... திமுக எதிர்ப்பு வாக்குகள் தமிழ்த்தேசிய நாம் தமிழர் கட்சியின் பக்கம் சென்று வெற்றி பெற்று விடக்கூடாது என்று அதை மடை மாற்றவே விஜய் இறக்கிவிடப்பட்டுள்ளார்..... திமுக வேறு விஜய் வேறு அல்ல எல்லோரும் அந்த ஓங்கோல் தெலுங்கு வாரிசுகள் தான் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.... அண்ணன் சீமானும் இன்னும் சிலரும் இன்னும் விஜய் தமிழர் என்று நம்பிக்கொண்டு உள்ளனர் ...... தமிழர்களை திரைத்துறையில் வளர்த்துவிட திராவிடத் தெலுங்கர்கள் என்ன வேண்டுதலா வைத்துள்ளார்கள் என்பதை தமிழர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் ...... விஜய் திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரித்து தமிழ்த்தேசிய அரசியல் எழுச்சியை மட்டுப்படுத்த திராவிட & திமுக கூட்டத்தால் இறக்கிவிடப்படவர் இன்னொரு கமலஹாசன் என்பதை நாம் தமிழர் கட்சி உறவுகள் மக்கள் மத்தியில் எடுத்து சொல்லி விழிப்படைய செய்ய வேண்டும்.... திராவிட ஊடகங்கள் விஜய்க்கு முதல் இடம் கொடுத்து அவரை வளர்த்து வருகின்றன ஏன் என்பதை சிந்தித்து பாருங்கள் புரியும்... தமிழ்த்தேசிய அரசியல் ஆட்சி அதிகாரம் வந்துவிட்டால் அத்தோடு இந்திய கைக்கூலித் திராவிட அரசியல் முற்றுப் பெற்றுவிடும் என்பது திராவிட வந்தேறிகளுக்கு நன்கு தெரியும்.... 2026 தமிழ்த்தேசிய அரசியல் அடுத்த பாச்சலுக்கான நேரம் திராவிட இந்திய தலித்திய கம்யூனிச இந்துத்துவ சூழ்ச்சிகளை எடுத்துரைத்து தீர்வுகளை முன்வைத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்குப் பாடுபடுவோம் தமிழர் நாட்டில் தமிழர் ஆட்சியே 2026 இல் உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு..... நாம் தமிழர் ✊✊✊

1 week ago | 0

@chevlott

Seeman next CM

2 weeks ago | 0

@PeacefulHumanLife

TVK IS DMK'S B TEAM AGAINST TAMIL NATIONALISM WE NEED TAMIL NATIONALISM NTK ONLY 🐯✊💪 2026 NTK MUST WIN WAIT AND SEE MR தற்குறி VIJAY

1 week ago | 0

@PeacefulHumanLife

தமிழ்த்தேசிய எழுச்சியை காயடிக்க இந்திய திராவிட கொள்கைவகுப்பாளர்களால் அரசியல் களத்திற்கு திணிக்கப்பட்டவர் இந்த வடுக தெலுங்கர் விஜய்.... விஜய் கூட்டங்களில் தமிழில் ஒழுங்காகப் பேச முடியாமல் திணறிக்கொண்டு இருப்பதால் தமிழ்த் தேசிய வாதிகளால் கேலி கிண்டலுக்கு ஆளாகும் விஜயின் அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த திராவிட இந்திய அதிகார கொள்கை வகுப்புக் கூட்டத்தின் திட்டமிட்ட சதியே இந்த 40+ உயிர்பலிகளும்..... இதை காரணம் காட்டி இனி அவர் கூட்டங்கள் தடுக்கப்படும் பின்னர் அவர் குளிரூட்டிய அறையில் இருந்த படி நன்றாகப் பயிற்சி செய்து திரைப்படங்களில் பேசுவது போல மிகவும் நேர்த்தியாக பேசுவார் பாருங்கள் புரியும் இது நிச்சயம் நடக்கும் இந்த கொள்கை வகுப்புக் கூட்டத்தின் திட்டம் தான் இத்தனை உயிர்ப்பலிகளும்......

1 week ago | 0