உன்னுடைய கற்பனைக் காதலன் சீக்கிரம் உன்னை தேடி வருவான் தோழி... சூப்பர் கதை.. 👌👌👌
2 months ago
| 0
Akka ethu karpana kathai thambi kita original kathai iruku akka kathai name. Pallu velakkum pothu kathal akka my story 👍🤗🥺
2 months ago
| 0
Chennai ponnu samayal😍
இரவு வணக்கம் நண்பர்களே...
குட்டி கதை....
கற்பனை காதலன் பாகம் 6
.ஒருமுறை அவள் தோழியிடம் கற்பனை காதலன் பற்றி சொன்னாள் அவள் சிரித்தாள்.... என்னடி சொல்ற நாங்க எல்லாம் நிஜத்தில் காதல் செய்கிறோம் நீ கற்பனை காதல் செய்கிறாயா என்றாள்....
ஆமாம் என்னுடைய கற்பனை காதலன் எனக்கு ஏதாவது என்றாள் துடித்து போவான்... அவன் எனக்காகவே வாழ்கிறான். நான் இல்லையேல் அவன் இல்லை என்றாள்...... உன் கற்பனை காதலன் எப்படி இருப்பான் என்று அவள் தோழி கேட்டாள்.... அவனை வர்ணிக்க ஒருநாள் போதாது என்றாள்...... ஓ அப்படியா என்றாள்தோழி.... அவன் அழகு தான் அதைவிட அவனுடைய பேச்சு அழகு... அவனுடைய பாசம் என்ன கட்டி போட்டு விட்டது.......... அவள் தோழி அவளுக்கு அட்வைஸ் பண்ணினாள் நீ கற்பனை செய்து கொண்டு இருப்பவன் நேரில் வராமல் போனால் என்ன செய்வாய் என்றாள்.. உடனே அவள் வாயை மூடினாள்...... அவனுக்காக நான் எவ்வளவு வருடம் ஆனாலும் காத்துகொண்டு இருப்பேன் என்றாள்... அதற்கு அவளுடைய தோழி.... ஓகே டி உன்னுடைய கற்பனை காதலன் சீக்கிரம் உன்னை வந்து பார்க்க நான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் என்றாள்.........
அடுத்த பாகம் வெகு விரைவில்....
2 months ago | [YT] | 7