Dinam Oru Pathivu

✨திருப்பாவை 3💫 https://youtu.be/2TAwT7RQJNs?si=p-Osp...

✨ஓங்கி உலகளந்த
உத்தமன் பேர்பாடி,
✨நாங்கள் நம் பாவைக்குச்
சாற்றி நீராடினால்;
✨தீங்கின்றி நாடெல்லாம்
திங்கள் மும்மாரி பெய்து,
✨ஓங்கு பெருஞ்செந்நெல்
ஊடு கயலுகள;
✨பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப!
✨தேங்காதே புக்கிருந்து
சீர்த்த முலை பற்றி;
✨வாங்கக் குடம் நிறைக்கும்
வள்ளல் பெரும்பசுக்கள்,
✨நீங்காத செல்வம்
நிறைந்தேலோர் எம்பாவாய்!.

💫✨ஓம் நமோ நாராயணாய 🙏

9 months ago (edited) | [YT] | 11