Tiruchendur Murugar official
*" ஸுப்ரமண்ய யந்த்ரம் " உபாஸனையின் பெருமை :**꧁•⊹✍🏻படைப்பு⊹•✍🏻꧂**தமிழ் Junction*whatsapp.com/channel/0029VaFmOpNLSmbdNmS5g52B*தீக்க்ஷிதன்*ஷட்கோண யந்த்ரமான ஸ்ரீ ஸுப்ரமண்ய யந்த்ர உபாஸனை ஆனது சொல்லிற்குள் அடங்காத சக்திகளையும் சிறப்புக்களையும் உடையதாக " கௌமார சாஸ்த்ரங்கள் " விளக்குகின்றன.ஷட்கோண யந்த்ரத்தின் முதல் ரேகையில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியும் ஸனகாதி முனிவர்களும்ஷட்கோண யந்த்ரத்தின் இரண்டாம் ரேகையில்காஸ்யபர் ; அத்ரி ; பரத்வாஜர் ; விஸ்வாமித்ரர் ; கௌதமர் ; ஜமதக்னி ; வஸிஷ்டர் ; ஸுகப்ரஹ்ம மகரிஷி ; அகஸ்த்ய மகரிஷி ; தத்தாத்ரேய மகரிஷி முதலான ரிஷி ஸ்ரேஷ்டர்களும்ஷட்கோண யந்த்ரத்தின் மூன்றாம் ரேகையில்நவநாயகர்களும் நித்யவாசம் செய்கிறார்கள்இந்த மூன்று ரேகைகளுக்கு உள்ளே அமைந்துள்ள மூன்று வட்டங்களில்முதல் வட்டத்தில் உள்ள முதல் வளையத்தில்முக்குணங்களும் மாயா ; அணிமாதி போன்ற அஷ்ட ஸித்தி தேவதைகளும்இரண்டாம் வட்டத்தில் உள்ள இரண்டாம் வளையத்தில்வைகரீ ; மத்யமா ; பச்யந்தீ ; பரா என்ற வாக்தேவதைகளும்மூன்றாம் வட்டத்தில் உள்ள மூன்றாம் வளையத்தில்குண ; ஞான ; கர்மேந்திரிய பஞ்சகங்கள் மற்றும் நவவீரர்களும் வாசம் செய்கிறார்கள்பனிரெண்டு இதழ் தாமரையில் கலா ; காஷ்டா ; கடிகா ; முஹூர்த்தம் ; திவஸம் ; பக்ஷம் ; மாஸம் ; ருது ; அயனம் ; ஸம்வத்ஸரம் ; யுகம் ; காலம் ஆகிய காலாதிஷ்டான தேவதைகளும்ஆறு இதழ் தாமரையில்பூலோகம் ; அக்னி மண்டலம் ; அந்தரிக்ஷம் ; ஸூர்ய மண்டலம் ; ஸ்வர்க்கம் ; ஸந்த்ர மண்டலம் முதலியவைகளும்ஷட்கோணத்தில்நான்கு வேதங்களும்ஆறு சாஸ்த்ரங்களும்பரமசிவ பீடம் ( சிவன் )ஜெயந்தி பீடம் ( நாராயணன் )ஸித்தி பீடம் ( சக்தி )பூர்ணகிரி பீடம் ( மஹாகணபதி )பூர்ணபல பீடம் ( ஸூர்யன் )வனகிரி பீடம் ( பைரவ மூர்த்தி )முதலிய பீடங்களும்த்ரிகோணத்தில்இச்சா ; க்ரியா ; ஞான சக்திகளும்ஸத் - ஸித் - ஆனந்தமும்பிந்து ஸ்தானத்தில்பிரணவ வடிவமும்சிவசக்தி ஐக்கிய வடிவமும் ஆன ஸுப்ரமண்யரும் வாசம் செய்கிறார்கள்இந்த மஹாயந்த்ர உபாஸனை ஆனதுபெருதற்கரிய ஸகல ஸௌபாக்யங்களையும் தந்தருளி பரப்ரஹ்ம ஸ்வரூபமானஸ்ரீ ஸுப்ரமண்யருடன் ஒன்றி விடும் முக்தி பதத்தை அருள்கிறது எனஇந்த " ஸுப்ரமண்ய யந்த்ர உபாஸனையின் " பெருமையை " குமாரதந்திரம் " அருள்கிறதுவேலுண்டு வினையில்லைமயிலுண்டு பயமில்லைவெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா
10 months ago | [YT] | 121
Tiruchendur Murugar official
*" ஸுப்ரமண்ய யந்த்ரம் " உபாஸனையின் பெருமை :*
*꧁•⊹✍🏻படைப்பு⊹•✍🏻꧂*
*தமிழ் Junction*
whatsapp.com/channel/0029VaFmOpNLSmbdNmS5g52B
*தீக்க்ஷிதன்*
ஷட்கோண யந்த்ரமான ஸ்ரீ ஸுப்ரமண்ய யந்த்ர உபாஸனை ஆனது சொல்லிற்குள் அடங்காத சக்திகளையும் சிறப்புக்களையும் உடையதாக " கௌமார சாஸ்த்ரங்கள் " விளக்குகின்றன.
ஷட்கோண யந்த்ரத்தின் முதல் ரேகையில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியும் ஸனகாதி முனிவர்களும்
ஷட்கோண யந்த்ரத்தின் இரண்டாம் ரேகையில்
காஸ்யபர் ; அத்ரி ; பரத்வாஜர் ; விஸ்வாமித்ரர் ; கௌதமர் ; ஜமதக்னி ; வஸிஷ்டர் ; ஸுகப்ரஹ்ம மகரிஷி ; அகஸ்த்ய மகரிஷி ; தத்தாத்ரேய மகரிஷி முதலான ரிஷி ஸ்ரேஷ்டர்களும்
ஷட்கோண யந்த்ரத்தின் மூன்றாம் ரேகையில்
நவநாயகர்களும்
நித்யவாசம் செய்கிறார்கள்
இந்த மூன்று ரேகைகளுக்கு உள்ளே அமைந்துள்ள மூன்று வட்டங்களில்
முதல் வட்டத்தில் உள்ள முதல் வளையத்தில்
முக்குணங்களும் மாயா ; அணிமாதி போன்ற அஷ்ட ஸித்தி தேவதைகளும்
இரண்டாம் வட்டத்தில் உள்ள இரண்டாம் வளையத்தில்
வைகரீ ; மத்யமா ; பச்யந்தீ ; பரா என்ற வாக்தேவதைகளும்
மூன்றாம் வட்டத்தில் உள்ள மூன்றாம் வளையத்தில்
குண ; ஞான ; கர்மேந்திரிய பஞ்சகங்கள் மற்றும் நவவீரர்களும் வாசம் செய்கிறார்கள்
பனிரெண்டு இதழ் தாமரையில்
கலா ; காஷ்டா ; கடிகா ; முஹூர்த்தம் ; திவஸம் ; பக்ஷம் ; மாஸம் ; ருது ; அயனம் ; ஸம்வத்ஸரம் ; யுகம் ; காலம்
ஆகிய காலாதிஷ்டான தேவதைகளும்
ஆறு இதழ் தாமரையில்
பூலோகம் ; அக்னி மண்டலம் ; அந்தரிக்ஷம் ; ஸூர்ய மண்டலம் ; ஸ்வர்க்கம் ; ஸந்த்ர மண்டலம் முதலியவைகளும்
ஷட்கோணத்தில்
நான்கு வேதங்களும்
ஆறு சாஸ்த்ரங்களும்
பரமசிவ பீடம் ( சிவன் )
ஜெயந்தி பீடம் ( நாராயணன் )
ஸித்தி பீடம் ( சக்தி )
பூர்ணகிரி பீடம் ( மஹாகணபதி )
பூர்ணபல பீடம் ( ஸூர்யன் )
வனகிரி பீடம் ( பைரவ மூர்த்தி )
முதலிய பீடங்களும்
த்ரிகோணத்தில்
இச்சா ; க்ரியா ; ஞான சக்திகளும்
ஸத் - ஸித் - ஆனந்தமும்
பிந்து ஸ்தானத்தில்
பிரணவ வடிவமும்
சிவசக்தி ஐக்கிய வடிவமும் ஆன
ஸுப்ரமண்யரும் வாசம் செய்கிறார்கள்
இந்த மஹாயந்த்ர உபாஸனை ஆனது
பெருதற்கரிய ஸகல ஸௌபாக்யங்களையும் தந்தருளி பரப்ரஹ்ம ஸ்வரூபமான
ஸ்ரீ ஸுப்ரமண்யருடன் ஒன்றி விடும்
முக்தி பதத்தை அருள்கிறது என
இந்த " ஸுப்ரமண்ய யந்த்ர உபாஸனையின் " பெருமையை " குமாரதந்திரம் " அருள்கிறது
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா
10 months ago | [YT] | 121