NTS Media

NTS media ... வழி தெரியாத ஊருக்கு போகும் போது சரியான பாதையில் போக வேண்டும்.. அப்படி இல்லாமல் குறுக்கு வழியில் போனால் அது எங்கோ கொண்டு போய் விட்டுவிடும்.. அதைப்போலவே வாழ்க்கை நேர் வழி சென்றால் நல்ல நிலைமைக்கு போகலாம் .. யாரும் பணக்கார பிறப்பதில்லை அதே போலவே மழையாகப் பிறப்பதில்லை.. எல்லாம் அவனுடைய வினை பயன்.. நல்லதே நடக்கும் நன்றி

1 week ago | [YT] | 0