THIRUCHITRAMBALAM

அன்புள்ள திருச்சிற்றம்பலம் குடும்பத்தினரே🙏 ஓம் நமசிவாய 🙏 நாளை சனிக்கிழமை சிவாலயங்களில் சனி மஹா பிரதோஷம் விசேஷமாக கொண்டாடப்படுகிறது! 🙏
மாலை நேரத்தில் சிவாலயங்களுக்கு சென்று, சிவ தரிசனம் செய்து, நந்திதேவரை வணங்கி, ஆராதித்து வழிபாடு செய்து, சிவனருள் பெறுவோமாக!
ஓம் நமசிவாய! 🙏

10 months ago | [YT] | 12