வணக்கம் sir, 2023 ல் நடைபெற்ற காவல் சார்பு ஆய்வாளர் தேர்வில் 29.1.2024 ல் வெளிவந்த தேர்வு முடிவுகளில் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மற்றும் காவல் நிலைய சான்றிதழ் சரிபார்ப்பு எல்லாம் முடிந்து எந்தந்த துறை (taluk si, AR si,Tsp si) என்று ஒதுக்கீடு செய்யப்பட்டு ,பின் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு மையைத்தால் 3.10.2024 ல் வெளிவந்த திருத்தப்பட்ட தேர்வு முடிவுகளில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று 41 இளம் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2 months ago | 43
உங்களுக்கும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக...
2 months ago | 2
கரும்போடு நிற்கும் கண்ணன் 🤍😇💌🙏💯🎉 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
2 months ago | 2
Better Citizen and Better Nation இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் bro 🎉🎉
2 months ago | 0
👨👩👧👦இனிய🌞🌼🌿☘️ 🌱தைத்திருநாள்🌾 🐂பொங்கல்🐄 🥦🥝 நல்வாழ்த்துக்கள்🌳😊 🐮👩🏻🌾
2 months ago | 1
Advocate Vignesh MuthuKumar
My Dear Better Citizens ❣️🤝
பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துகள்!
"இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வாழ்வில் சந்தோஷம், வளமை நிரம்பிட வாழ்த்துகிறேன்!"
Happy Pongal To All ❣️🌾🌼👬👭
#pongal #2025 #tamil
2 months ago | [YT] | 3,711