UDHAYA GEETHAM ( உதய கீதம்)
அந்தி மாலையில் அன்புத்தலைவன் புகழ் பாட முந்திக் கொண்டது மல்லியும் முல்லையும் 💞💞💞💞சரித்திரத்தில் பொறித்து வைக்கும் சம்பங்கியின் அழகியல் கோர்வையும்🪷🪷🪷காந்தனும் வனிதையும் கண்ட கவினுறும் இணைப்பைப் போல் காட்சிக்கு அழகாகும் 🙏அறுவகை மலர்கள் சூழ ஆதிசேஷன் உவகையும் மனத்துள்ளே மௌன இசையோடுபெரும் நடனம் 🐍🐍🐍பொன்னம்பலத்தை உள்ளத்துள்ளே கண்டுவிட்ட பெருமிதத்தை தந்துவிட்டதோ புதன் இரவு ☀️☀️☀️பொன்னவன் குருவின் அருளை புகழ்ந்து பாடிட புதுமை வார்த்தைகளை புகுத்துவிக்கும்🏵️🏵️🏵️கன்னியில் உச்சம் பெற்ற கவியின் நண்பன் நெஞ்சகத்தில் என்றும் இனியதாய் மலர்வான்.. 🌿🌿🌿.காற்றின் கணிதத்தை அறிந்த உள்ளம்காலத்தின் கணிதத்தையும் அறிய வைத்த உன் பெருமிதம்...🌎🌎சங்கடங்கள் விலகி சபையோர் உள்ளம் நிறைந்து சரித்திர இயக்கமாய்சமத்துவ சத்குருவின் சத்சங்கத்தை உயர்த்தும் 🌿🌿🌿#பதஞ்சலி
1 week ago | [YT] | 15
UDHAYA GEETHAM ( உதய கீதம்)
அந்தி மாலையில்
அன்புத்தலைவன்
புகழ் பாட முந்திக் கொண்டது
மல்லியும் முல்லையும் 💞💞💞💞
சரித்திரத்தில்
பொறித்து வைக்கும் சம்பங்கியின் அழகியல்
கோர்வையும்🪷🪷🪷
காந்தனும் வனிதையும் கண்ட
கவினுறும் இணைப்பைப் போல்
காட்சிக்கு அழகாகும் 🙏
அறுவகை மலர்கள் சூழ
ஆதிசேஷன் உவகையும்
மனத்துள்ளே
மௌன இசையோடு
பெரும் நடனம் 🐍🐍🐍
பொன்னம்பலத்தை
உள்ளத்துள்ளே கண்டுவிட்ட
பெருமிதத்தை
தந்துவிட்டதோ
புதன் இரவு ☀️☀️☀️
பொன்னவன் குருவின் அருளை
புகழ்ந்து பாடிட
புதுமை வார்த்தைகளை
புகுத்துவிக்கும்🏵️🏵️🏵️
கன்னியில்
உச்சம் பெற்ற
கவியின் நண்பன்
நெஞ்சகத்தில் என்றும்
இனியதாய் மலர்வான்.. 🌿🌿🌿.
காற்றின் கணிதத்தை
அறிந்த உள்ளம்
காலத்தின் கணிதத்தையும்
அறிய வைத்த உன் பெருமிதம்...🌎🌎
சங்கடங்கள் விலகி
சபையோர் உள்ளம் நிறைந்து
சரித்திர இயக்கமாய்
சமத்துவ சத்குருவின்
சத்சங்கத்தை உயர்த்தும் 🌿🌿🌿
#பதஞ்சலி
1 week ago | [YT] | 15