தானியேல் 9:26 அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின்முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது. ✔️ மேசியாதான் சங்கரிக்கப்படுவார்.சங்கரிக்கப்பட்டார் கிறிஸ்து அல்ல
1 week ago (edited) | 0
Could you explain who is Messiah and who is Christ
1 week ago | 0
இயேசுவைத்தான் அடித்து சிலுவையில் அரைந்து கொலை செய்தீர்கள். இனி தமிழையும் கொலை செய்கிறீர்கள். அது என்ன சங்கரிக்கப்படுவது?...
1 week ago | 0
YAH
சிலுவையில் சங்கரிக்கப்படுகிறவர் யார்?
1 week ago | [YT] | 60