சுகமே சூழ்க..... முத்துக்குமார சுவாமியின் அருள் பெற்று வளமுடன் வாழ்வோம்... தம்பிரான் சாமிக்கு வணக்கங்களும் நன்றிகளும்...
3 months ago
| 1
ஐயா தங்களின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் தங்களின் அன்பான மாணவி.எங்களின் அனைத்து கஷ்டங்களையும் இறைவனிடம் கொண்டு சென்று நிவர்த்தி செய்யும் இறைபக்தரான தங்களின் வரவை எதிர்பார்த்துக்காத்துக்கொண்டிருக்கிறோம்.
3 months ago
| 0
சுகமே சூழ்க ஐயா தங்களின் இன்றைய வருகையால் சேவூரும் சேவூர் வாழ் மக்களின் மனமும் குளிர்ந்தது. நன்றி ஐயா .😂
3 months ago (edited)
| 0
Sivavakiyar Rishabananthar
அனைவரும் வாரீர்
தொடர்புக்கு 8438070136
3 months ago | [YT] | 116