organic factory

🌽🦌🐗காட்டில் அறுவடை முடிந்துவிட்டதால்⏳ இனி இரவு🥱🌟 காட்டிலுள்ள பரணுக்கு🪹 சென்று காவல் காக்க👨🏻‍🌾🪃 தேவையில்லை என நான் மகிழ்ச்சியில் இருக்க❤️✨மாமா சீக்கிரமாக குளித்துவிட்டு சாப்பிட வாங்க என என் மனைவி👩🏻👩🏻‍🌾 அழைக்கும் போது என் மகன் 🧒🏻🤩ஆலமர்ச்செல்வன் தாத்தாவிடம்👴🏻🎶 சுண்டைக்காய் கதை கேட்டுகொண்டு இருக்க, என் ❤️👧🏻மகள் நிலா தூங்கி ⏱️30நிமிடங்கள் ஆகிவிட்டன ,,,📍🏠இதயவனம்
மண் வீட்டு வாசலில் 🌝🌟நிலா வெளிச்சத்தில்🌠 அனைவரும் உணவு🍯🍠🍲 உண்டுவிட்டு பாய்விரித்து 🛏️😴உறக்கத்திற்கு தயாராகி கொண்டுஇருக்க,,,🏚️🪹வீட்டின் முன் இருக்கும் வாழை மரத்தின் இலைகளோ🌳🌿 வாசலில் படுத்திருந்தவர்களின் தோல் தட்டி தூங்க வைப்பது போல் இருந்தது,,,🏠🤩வீட்டின் முன் இருக்கும் மாதுளை🍒🍅 செடியில் உள்ள குருவி கூட்டின் குருவிகள்🕊️🪺 கூட ஆழ்ந்த உறக்கத்திர்கு செல்ல😇🥱,,,🕯️🌟இரவு நேர தொலைபேசி📲📞 அழைப்புகழுடன் எனக்கு துணையாக 🌴🌿பனைமர ஆந்தைகளும்🦉👀 விழித்து கொண்டுஇருந்தது,,,🏃🏻🕣இச்சமயத்தில் பெரும்பாலானவர்கள் அவசரஅவசரமாக இயங்கி கொண்டிருக்க😮‍💨🥹 ❤️✨இதயவன தோட்டத்தில்🌽🐑👨🏻‍🌾 அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர்💤😴,,,⏰தற்போது இரவு 7.30 மணி ❤️✨8 Oct 2024 🌞💨செவ்வாய் 🤩✨

📍✒️இதயவனம் இளங்கோ✨❤️

#nature #love #farming

1 year ago (edited) | [YT] | 435