Thangamayil Jewellery Limited

தங்கமயில் வழங்கும் பிரமிப்பூட்டும் மாலை & நெக்லஸ் ஃபெஸ்ட்

வருகிற நவம்பர் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களும் தங்கமயில் ஜுவல்லரி ஷோரூம்களில் மாலை & நெக்லஸ் ஃபெஸ்ட் நடைபெற உள்ளது. இந்த நாட்களில் மாலை, நெக்லஸ் & வளையல்களின் புதிய கலெக்ஷன்கள் காட்சிபடுத்தவுள்ளோம்.

மாலை, நெக்லஸ் & வளையல்களுக்கு சேதாரத்தில் சிறப்பு சலுகையாக!

16% வரை உள்ள நகைகளுக்கு சேதாரம் - Flat 7.99% மட்டுமே.

16-20% வரை உள்ள நகைகளுக்கு சேதாரம் - Flat 10.99% மட்டுமே.

20% மேல் உள்ள நகைகளுக்கு சேதாரம் - Flat 13.99% மட்டுமே.

நிபந்தனைக்குட்பட்டது*

இச்சலுகை நவம்பர் 21, 22, 23 மூன்று நாட்கள் மட்டும்.

உங்கள் வீட்டு விசேஷங்களுக்கான மாலை, நெக்லஸ் கலெக்ஷன்களை தங்கமயில் ஜுவல்லரியில் தேர்வு செய்யுங்கள் சிறப்பு ஆஃபருடன்..

தங்கம் வாங்க.. தங்கமயிலுக்கு வாங்க

Contact us: 9585 811 811
Email: shop@thangamayil.com

#thangamayil #malaiandnecklacefest #goldjewelry #malai #necklace #gold #necklacefest #thangamayiljewelry #trending #insta #Chennai #Coimbatore #Madurai

1 month ago | [YT] | 36