Bhakthi Vanam

ஆனந்தமான வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்! 🪔
இன்று மகா லட்சுமி துணையும், சுகமும் நிறையும் நாளாக அமையட்டும்! 🙏🌸
வெள்ளிக்கிழமை அன்று வீடு மற்றும் உள்ளம் இரண்டிலும் லட்சுமி வாசம் நிலவட்டும் என்று பிரார்த்திப்போம் 💫

நீங்கள் இன்று எதை விரும்பி பூஜை செய்கிறீர்கள்?
➡️ அரோக்யம்
➡️ செல்வம்
➡️ மனநிம்மதி
➡️ குடும்ப நலன்

🕉️ Comment-ல சொல்லுங்க, நாம எல்லாம் சேர்ந்து பிரார்த்திப்போம்… 🙌✨

🙏 #BhakthiVaanam #LakshmiBlessings #FridayVibes #DevotionalPost

4 months ago | [YT] | 0