அன்றைய ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் ஆட்டம் காண வைத்தவர் நம் கேப்டன் சாதரண மான சின்னம் அல்லா முரசு
1 month ago | 36
இன்று வரை உண்மை அதுதானே...... இது விஜயகாந்த் தொண்டர்கள் உருவாக்கிய கட்சி மக்களும் ஏற்றுக்கொண்டார்கள்.....
1 month ago | 33
கலைஞர் ஜெயலலிதா இரண்டு ஆளுமைகள் இருந்த போதே கட்சி ஆரம்பித்து திமுகவையே மூன்றாவது இடத்திற்கு தள்ளி தமிழக அரசியல் வரலாற்றில் எதிர்கட்சியானது கேப்டன் சரித்திரம் படைத்தார் 👍🇧🇪🇧
1 month ago | 23
இன்றைய ஆளும் கட்சியான திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி எதிர்கட்சி தலைவர் ஆனவர் கேப்டன்.
1 month ago | 5
உண்மை...தான்..முதளிடம்..என்றே..சொல்லலாம்...கேப்டன்..ஜாதி..மதம்..இனம்..இதற்கு..எல்லாம்..அப்பால்பட்டவர்...இதை...தமிழ்..நாட்டு...மக்களேதான்...புரிந்து...கொள்ளவேண்டும்...❤️
1 month ago | 14
@p.karthikeyanp.karthikeyan7394
எல்லாம் சரி முடிந்தவரை முதலில் எவ்வளவு தோற்றாலும் கூட்டணி வைக்க கூடாது. பின்பு அரியும் பலம்.
1 month ago (edited) | 2
Amma chelanch panni vetri pera mukkiya nerathil admk vai sariyana nerathil kai koduthu vetrikku udhavi seidhavar ivardhane
1 month ago | 3
மக்களை மனதில் கொண்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கழகம்தான் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று கூறிய கேப்டன் அவர்கள் வழியில் வந்த அண்ணியார் இன்றைக்கு ஒரு ஆளுமை மிக்க தலைவராக இருப்பது மட்டுமல்லாமல் மூன்றாவது அணியாகவும் வலுவாக இருப்பது அரசியல் நாகரிகத்தோடு பேசுவது அனைத்தும் மூன்றாவது அணி என்று மக்களிடையே பெரும் செல்வாக்கை அடைந்துள்ளது
1 month ago (edited) | 0
உன்மைதானே 2024 பாரளுமன்றதேர்தலில் விருதுநகரில் விஜயபிரபாகரனை ஜெயிக்க திமுக தில்லுமுல்லு பன்னி ஜெயித்தது உலகுகேதெரியுமே சொல்லபோனால் தேமுதிகதான்இரண்ட வாதுகட்சி
1 month ago | 0
எங்கள் மாபெரும் கேப்டனே போய்விட்டார், அவர் இல்லாமல் அது கட்சியாக செயல்படுவது பிடிக்கவில்லை...
1 month ago | 0
தேமுதிக கட்சிக்கு 234 தொகுதிகள் ஓட்டு இருப்பது உண்மை இது எடப்பாடிக்கு தெரிந்தால் சரி எடப்பாடி தேமுதிக வைமட்டமாக எடை போடுகிறார் அவருக்கு உண்மை தெரியவில்லை
1 month ago | 0
JASMINE
திமுக அதிமுகவுக்கு அடுத்து 3வது பெரிய கட்சியாக தேமுதிக இருக்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறுவது
1 month ago | [YT] | 1,035