Om Saravana bhava velum maiyilum sevalum thunai vetri vel muruganukku arogara arogara arogara nanri appa ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
1 week ago | 0
OM SARAVANA BAVA POTRI POTRI POTRI POTRI POTRI POTRI POTRI POTRI POTRI
1 week ago | 0
Thank you God Muruga and Universe So much for your kindness and mercy on us.🙏🌹🌷🪷🌹🌷🪷🌹🌷🪷🌹🌷🪷🌹🌷🪷🌹🌷🪷🌹🌷🪷🌹🌷🪷🌹🌷🪷🙏🥰🤝🤞😍💐
1 week ago | 1
அப்பனே முருகா உன்னை நம்பித்தான் இருக்கிறேன் உன் பிள்ளையை கை விட்டு விடாதே ஓம் சரவணபவ போற்றி ஓம் முருகா போற்றி 🙏🦚🙏🦚
1 week ago | 0
Muruga un ammavidam dinam yen problem solli varugirhen pleasehelp us
1 week ago | 0
பிரபஞ்சம் நன்றி பஞ்சபுதம் நன்றி உடலே போற்றி உணர்வே போற்றி நன்றி என்னப்பனே முருகா கந்தா கடம்பா கதிர்வேலா சரணம் எங்கள் வீட்டில் நல்ல சக்தி கொடுத்த முருகா நன்றி எங்க ஆழ் மனதில் நல்ல எண்ணங்கள் நல்ல சக்திகள் அனைத்தும் கொடுத்த முருகா எங்க உடலில் உள்ள 7 சக்கரங்கள் மற்றும் ராஜா உறுப்புக்கள் அதன் துணை உறுப்புக்கள் அனைத்தும் அவர்கள் கடமை பரிபூரணமாக செய்ததர்க்கும் செய்து கொண்டு இருப்பதற்கும் செய்ய போவத ர்க்கும் நன்றி முருகா எங்கள் முருகா எங்க குடும்பத்திற்கு நல்ல பணவரவு கொடுத்து எங்களை நன்றாக வாழ வழி காட்டிய முருகா நன்றி எங்க குல தெய்வங்களுக்கு நல்ல கல்வி நல்ல வேலைகளை வாங்கிக் கொடுத்த முருகா நன்றி எங்க குல தெய்வங்களுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைத்துக் கொடுத்த முருகா நன்றி எங்க குலதெய்வங்களுக்கு முருகன் லக்ஷ்மணன் போல் நல்ல கணவர்களை அமைத்துக் கொடுத்த முருகா நன்றி எங்க குல தெய்வங்களுக்கு நல்ல குழந்தை செல்வங்களை பிறக்க வைத்த குழந்தை சிவனே குழந்தை சக்தி முருகன் வள்ளி தெய்வானை ராமன் சீதா லக்ஷ்மணன் ஊர்மிளா போன்ற குழந்தை பிறக்க வைத்த முருகா நன்றி எங்க குலதெய்வங்களை தீர்க்காயிஸாக தீர்க்க சுமங்கலியாக வாழ வாழ்த்திக் கொண்டிருக்கும் முருகா நன்றி ஓம் வள்ளி தெய்வானையே போற்றி நன்றி எங்க குலதெய்வங்களை வாழ்வாங்கு வாழ்த்திய முருகா பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்திய எங்க குல குலதெய்வமே நன்றி எங்க குல தெய்வங்கள் அவர்கள் கணவர்களுடன் மற்றும் அவர்கள் குல தெய்வங்களுடன் சந்தோசமாக வாழ்வதை பார்த்து நானும் என் மனைவியும் அளவில்லா ஆனந்தம் அடைகிறோம் நன்றி இதை என்றென்றும் கொடுத்து இதைப்போல் எங்கள் குல தெய்வங்களின் குல தெய்வங்கள் 16 செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் எங்க சந்ததியும் வாழ்வாங்கு வாழ வேண்டும் நன்றி இதைக் காணும் பாக்கியத்தை எங்களுக்கு கொடுத்த முருகா நன்றி போற்றி போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் சிரம் ஆறு உடையான் போற்றி ஓம் சரவணபவ கோடானு ஒரு நன்றிகள் பல பல எண்ணிலடங்கா வார்த்தைகள் வேல் உண்டு வினையில்லை முருகா மயில் உண்டு பயம் இல்லை மற்றும் கொடி உண்டு சேவல் உண்டு பயம் இல்லை முருகா 🙏🙏🙏🙏 முருகா இனி நீ மட்டும் போதும் முருகா முருகா முருகா இனி பயமில்லை முருகா முருகா நன்றி நன்றி நன்றி 🙏🙏
1 week ago | 0
KLV ஓம்முருகா🙏
ஓம் முருகா போற்றி 🌹🙏🏻
இனிய காலை வணக்கம் பிரண்ட்ஸ் 🙏🏻
1 week ago | [YT] | 1,156