Roadside Ambanis

#4000கோடி_எங்கஅங்கிள்

சென்னையையும் தமிழ்நாட்டையும் மீண்டும் முடக்கிப் போட்டிருக்கும் இந்த கனமழை..
சற்றும் குறையாத நீர்மூழ்கிய சாலைகள்… மூழ்கிப்போன கார்கள்… வீதியெங்கும் தேங்கிய மழைநீர்…
இவை எல்லாம் “இயற்கை விபத்து” என்று சொல்லித் தப்பிக் கொள்ள முடியாத அளவுக்கு அரசின் திட்டமிடல் தோல்வியை வெளிச்சத்துக்கு இழுத்து காட்டிவிட்டது.

4000 கோடி செலவிட்டோம், மழைநீர் மேலாண்மை செய்தோம் என்று DMK - Dravida Munnetra Kazhagam அரசு சொல்கிறது…
அந்த 4000 கோடி எந்த சாலையில்தான் ஓடியது?
எந்த பகுதியில் தான் அதன் பயன் மக்கள் கண்டார்கள்?
ஒரு மணி மழை பெய்தால் கூட நகரம் முழுவதும் கால் ஆழம் நீர் தேங்கும் நிலையில் இருந்தால், இதற்கு யார் பதில் சொல்வது?

சென்னையிலோ, மதுரையிலோ, கோயம்புத்தூரிலோ… எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் ஒரே காட்சி,
தரமற்ற சாலை அமைப்பு, முறையற்ற வடிகால் திட்டம், துறைகளுக்குள் பூஜ்ய ஒருங்கிணைப்பு,
அதிகாரிகள், அரசியல்வாதிகள் கூட்டுக் கவனக்குறைவால் மக்கள் மீண்டும் மீண்டும் அனுபவிக்கும் துயரம்!

சாலைகள் அமைப்பதில் கடந்த வருடம் முதல் இந்த வருடம் வரை எவ்வளவு ஊழல் நடந்தது?
ஏன் ஒரே மழை வந்தாலே தரை உரியும் ரோடுகள்?
4000 கோடி கணக்கை முதல்வர் அலுவலகம் எப்போது வெளிப்படுத்தப் போகிறது?

“திராவிட மாடல்” என்று விளம்பரங்களில் பறக்கும் இந்த அரசின் முதலமைச்சர்,
ஒன்றுகூடி இந்தத் தண்ணீரில் ஒரு முறை கூட நடைப்பயணம் செய்தால்
மக்கள் அனுபவிக்கும் நிஜ நிலை புரியும்.
ஆனால் காகிதத்தில் மட்டும் மாடல் கட்டினால், தரையில்தான் உண்மை தெரிய வரும்.

இயற்கை தான் இப்போது உண்மையை வெளிப்படுத்திவிட்டது—
மழை இல்லை, திட்டமிடல் தான் தோல்வியுற்றிருக்கிறது.
புயல் இல்லை, நிர்வாகமே ஆழமாய் மூழ்கி இருக்கிறது.

முதல்வர் அவர்களே,
இந்த முறை டிட்வா புயலை எதிர்க்கட்சி வரிசையில் சேர்க்காமல்,
உண்மையான விசாரணை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் உடன்
தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் இது!

வில்லிவாக்கம் ஜெ.அஸ்வின்,
மாநில இணை ஒருங்கிணைப்பாளர்
சமூக ஊடகப்பிரிவு,
தமிழக வெற்றிக் கழகம்.

‪@TVKVijayHQ-Offl‬
#தமிழகவெற்றிக்கழகம் #TVK

2 days ago | [YT] | 470



@tvkthozhann

3600 கோடி ரூபாய் 90% பிரித்து கொண்டோம் மீதி 400 கோடி ரூபாய் 10% பிறக்க வேண்டி இருக்கு.....

2 days ago | 15

@Jumbomix818

Stalin account ill😓

2 days ago | 7

@murugane3275

Swaha than🙄

2 days ago | 5

@KannanKannangopi

அது கோவிந்த கோவிந்த அடுத்து நமக்கும் கோவிந்த கோவிந்த 😮😮😮

2 days ago | 5

@arunannamalai7798

Dmk account la irukkum😂

2 days ago | 3

@Ramesh-b5r1n

யாரு எவ்ளோ பணம் கொள்ளை அடிச்சான் ணு 95%, 90% ணு சொல்லு றான்... 🤣.. ஒருத்தன் க்கு 25% தான் கிடைச்சுருக்கு 🙄

1 day ago (edited) | 1

@TvkRanjan

தமிழக வெற்றி கழகம் 2026

2 days ago | 2

@aravindaninbaraj8501

அவர்களை அடக்கம் செய்ய பணம் வேண்டுமாம்.

2 days ago | 1

@vijayalakshmi1258

அய்யா உங்களுடைய பதிவுகள் அனைத்தும் உண்மை. தமிழ்நாடு முழுவதும் இப்படி தான் உள்ளது. முழு நேரம் வேலைக்கு சென்றுவிட்டு பகுதி நேரம் வாரத்தில் ஓரு நாள் கல்லூரி வருகை என பணம் மட்டுமே ககுறிக்கோளாக செய்து விட்டனர். ஆசிரியர் பேராசிரியர்கள் தகுதி பற்றி கறினீர்கள். தகுதி அனைத்திலும் ஊழல்தான். அன்னை தெரசா பல்கலைக்கழகம் SET SLET தேர்வை நடத்ததியது அதன் பிறகு நடத்தவே இல்லை இதற்கு காரணம் என்ன? தற்போது 2025 ல்தான் தேர்வு நடத்தியது.அனைத்திலும் ஊழல்?

2 days ago | 3

@Nisha-z6r8v

Adhan awangale solirukanwale. 90% , 95%, 90%, nu alaluku pirichikitanga 😅

2 days ago | 0

@murugesang9521

We are doing quality work so we need another package 4000 cr to complete. We need money for election. Karumam

1 day ago | 0

@TVK6261

Ellam mudinthu next 2026 Election vanthuruchu innum 4000 kodi venum rain harvest nu solluvanga Fraud DMK politics 😂

18 hours ago | 0

@rajrajraj4169

திமுக அடிமைகளிடம்

1 day ago | 0

@aravinthvolleyball287

Thalapathy vijay is coming 2026🔥

2 days ago | 0

@shivashanmugam6048

சென்னையை மேயிர நான் 4000 கோடிகளின் கணக்கை சொல்கிறேன் பாலிடாயிலுக்கு நயன்தாரா வுக்கு தனியார் ஜெட் வாங்கி கொடுத்தது 650 கோடிகள் துபாய் நிவேதா பெதுராஜுக்கு துபாயில் மாளிகை வாங்கி கொடுக்க 80 கோடிகள் என்னோட அன்பு காதலன் அல்லேலூயாவுக்கு 1000 கோடிகள் எனக்கு 200 கோடிகள் மீதம் டோப்பா தலையனுக்கு அவ்வளவுதான்

2 days ago | 0

@ramasamysamy9271

DMK katchi karanukku vaaikkarisia pottacchu swaga...

2 days ago | 0