நான் வந்து என்னோட அனுபவங்களையும் மோட்டிவேஷனல் ஸ்பீச் அவர்னஸ் ஸ்பீச் இந்த மாதிரி திறமைகளை வச்சுக்கிட்டு இன்னைக்கு இருக்கிற சோசியல் மீடியால முன்னுக்கு வர முடியாது அதையும் தாண்டி இந்த ஒரு வருஷத்துல எனக்கு ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர் இன்னைக்கு வந்து இருக்கு அதற்கு காரணம் என் உறவுகள் ஆகிய என் சகோதரர்கள் சகோதரிகளும் தமிழ் சொந்தங்களும் வெளிநாட்டில் பணிபுரியும் எனது அன்பு சகோதரர் சகோதரிகளும் தான் காரணம் இதற்கு உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை கண்டிப்பாக எனக்கு மேலும் ஆதரவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் எத்தனையோ சேனலை சப்ஸ்கிரைப் செய்து வைத்துள்ளீர்கள் எனது சேனலையும் சப்ஸ்கிரைப் செய்து வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் வீடியோ பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஒரு subscraibe மட்டும் செய்து எனக்கு மென்மேலும் உங்கள் ஆதரவை அன்பையும் எதிர்பார்க்கிறேன். இந்த ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர் களுக்கும் எனது கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் 🫰💐🙏🙏🙏🙏
Vjkowshi story

1 month ago (edited) | [YT] | 48